உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

மனோஹரன், ப. சம்பந்தனார் இயற்றிய, பதிப் பித்த, ஆறாவது நாடகமாகும். 1895-இல் இயற்றப் பட்டது. 1907-இல் அச்சிடப்பட்டது முதல் முதலாக, அந்த சுருக்கப்பட்ாத முதல் பதிப்பை யொட்டி, இந்த ஒன்பதாம் பதிப்பு வெளியிடப்படுகிறது.

இந் நாடகம் 1895-லிருந்து இந்நாள் வரை அனுமதியுடன் சுமார் 1750 முறை நடிக்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெற்றியுடன் வெளி வந்த அமர நாடகம் இது.

இன்றும் இம் மனோஹரன் படிப்பவர் மனதைக் கவர்வான் என்பதில் சந்தேகமில்லை.

"பம்மல் வீடு'

சென்னை-1, ப. வரதராஜ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/7&oldid=613234" இலிருந்து மீள்விக்கப்பட்டது