பக்கம்:மனோகரா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1 மனோஹரன் 83

வைை t

வஇை :

பிராணநாதா, எனக்கு ஒரு யோசனை தோற்றுகிறது. இது உண்மையோ அன்றோ, என அறியும் பொருட்டு சத்தியசீலரையே வரவழைத்து மனோஹரனைப்பற்றிப் பேசிப் பார்த்தாலோ?

பேசுவதாவது! அவர்களைக கொல்வதை விட்டுப் பேசு வதானது? இந்த வேசியின் மகனோ எனக்குப் பிற்காலம்

இந் நாட்டையாள்வது? அவனுக்கோ நான் இளவரசு

பட்டம் சூட்டுவது? அவனையே முதலில் கொல்ல. வேண்டும். அவனது பலமிருத்தலாலல்லவே இவ்ர். களிருவரும் இறுமாந்திருக்கிறார்கள்?-நான் இறற் தாலும் சரி

பிராணநாதா, நான் சொல்வதைச் சற்றே செவியுற்றுக் கேளும், எனக்கொரு நல்ல யுக்தி தோற்றுகிறது. சத்திய சீலரை வரவழைத்து, அவரை திடீரென்று ஒரு காரண முங் கூறாமல், மனோஹரனைக் கொன்று வாவென்று கட்டளையிட்டனுப்பினால் அவர் என்னபதில் கூறி

கிறாரோ பார்ப்போம்; தனக்குப் பிறந்த மகனாயிருந்

தால் மனோஹரனைக் கொல்ல ஏற்றுக்கொள்ளமாட் டார், பின்வாங்குவார். அதில் எல்லாவுண்மையும் வெளியாகும். பிராணநாதா, யாராயிருந்தபோதிலும் தீர விசாரியாது.தண்டிக்கலாகாது.

வசந்தசேனை, இதுவே நல்ல யோசனை. அப்ப்டி உ எண் ைம வெளியாகும்பட்சத்தில் சத்தியசீலனைக் கொண்டே மனோஹரனைக் கொல்வித்தால், இது சத்தியசீலனுக்கும் தக்க தண்டனையாகும். பிறகு இவ் விருவரையும் நாம் சிட்சிக்கும் விதத்தில் சிட்சிப்போம்:யார் அங்கே வெளியே? சேவகா!

ஒரு சேவகன் வருகிறான்.

அடே, உடனே சென்று மந்திரி சத்தியசீலரை நான் வர வழைப்பதாகக் கூறி

சத்தியசீலர் வருகிறார், சரிதான்-நீபோ அவரே வந்துவிட்டார்

சேவகன் போகிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/92&oldid=613474" இலிருந்து மீள்விக்கப்பட்டது