பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மர இனப் புணர்தல் குறிஞ்சி, பிரிதல் பாலை', 'முல்லை கிழத்தி மனையிருத்தல்', 'ஊடல் மருதத் தினை’, ‘இரங்கல், நெய்தல் தெளிந்தறியே’’ (பொருளதிகாரம் - பொருட்படலம் - 90-94) இலக்கண விளக்கம்: புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின் ரிமித்தமும் என வாங்கு எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தவை ஓரிரண்டு ஓரிரண்டு உரைத்தவைக் தினைக்கு ாேரும் என்மனார் கெறியுணர்ந் தோரே' (அகத்தினையியல் - 21) ஐந்திணை உரிப்பொருள்கள் இவையிவை என்பதற்கு புணர்தல் மேலுள்ள நூற்பாக்கள் அகச்சான்றுகளாகும். என்றால், குறிஞ்சித் திணைக்கு உரியது; புணர்தல் தலைவனும் தலைவியும் உடலுறவு கொள்ளுதலாம். பிரிதல் பாலைத் திணைக்கு உரியது. பிரிதல் என்றால், தலைவன் தலைவில்யை விட்டுப் பிரிந்து செல்லுதலாம். இருத்தல் முல்லைத் திணைக்கு உரியது; இருத்தல் என்றால், தலைவனைப் பிரிந்த தலைவி, பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு (சகித்துக் கொண்டு) இல்லத்தில் ஆற்றியிருத்தலாம். இரங்கல் நெய்தல் திணைக்கு உரியது: இரங்கல் என்றால், தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது வருந்துதலாம். ஊடல் மருதத் திணைக்கு உரியது; ஊடல் என்றால், பிரிந்த தலைவன், பரத்தை வீட்டிலிருந்தோ வேற்றுாரி லிருந்தோ வந்து தலைவியை அடைந்த போழ்து, தலைவி பெர்ய்ச் சினங் கொண்டு தலைவனை ஏற்றுக் கொள்ளாதவள் போல் நடித்தலாம். தொடர்பு அறிவ தற்காக இச்செய்திகள் இங்கே தரப்பட்டன. இனி தமக்கு வேண்டிய முல்லையை மட்டும் எடுத்துக் கொள்வோம். பெயர்வைப்புக் கலை 1.1 இருத்தல் முல்லை தலைவனைப் பிரிந்த தலைவி யிருத்தல் முல்லை எனப்பட்டது. முல்லைப் பாட்டு என்னும் நச்சினார்க்கினியர் பின் இல் லத்தில் ஆற்றி நூலின் உரைத் தொடக்கத்தில் வருமாறு கூறியுள்ளார். 'முல்லை சான்ற கற்புப் பொருந்தியதனால், இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு என்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய முல்லையாம் என்று கருதி இருத்தல் என்னும் பொருள்தர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையிற் கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தா யிற்று'. இவ்வாறு தலைவி ஆற்றியிருத்தல் கற்புச் செய லாகக் கருதப்பட்டது. தொல்காப்பியம் - கற்பியவில் உள்ள புணர்ந்துடன் போகிய , (148) என்னும் நூற்பாவில் உள்ள கிழவோள் மனையிருந்து' என்னும் தொடருக்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள தலைவி கற்புக் காலத்து இல்லின் கண் இருந்து' என்னும் உரைப்பகுதியும், இதற்குப் கற்புக் கடன். பேராசிரியர் எழுதியுள்ள தலைமகள் பூண்டொழுகுங் காலத்து மனைக்கண் இருந்து' என்னும் உரைப்பகுதியும் ஈண்டு கருதத் தக்கன . மேலும். புனர்தல் பிரிதல்' என்னும் தொல்: உரையில், காப்பிய அகத்தினையியல் (14) நூற்பாவின் வாரார் முல்லையும் பூத்தன' என்னும் குறுந் 'அவரோ அதன் கீழ், தொகைப் பாடலை (221) எடுத்துக் காட்டி, 'இது முல்லை சான்ற கற்பாயிற்று; அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின்-என்று கூறியுள்ள நச்சினார்க் கினியரின் உரைப் பகுதியும் காண்க. மற்றும், வீர சோழியம் - பொருளதிகாரம் பொருட் '-லம்-முல்லை நடையியல் என்னும் பகுதியிலுள்ள,