பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

속 மர3இன் 醛酮 ம்; ஆதலின் அப்பிள்ளைகள் தாயைக் கொன் 苓雳 ۹3 نتی گرامی عی- ---- تع. ● கொள் e ు: கள் என்று கருதது மகாளளலாகாது; சின் TMS eAeeAA ASASASA AttTtta TTTTTT இறப் தில்லை. எல்லாப் பிள்ளைகளுமே தம் பிறப்பால தாயை கொல்வதில்லை. ஆனால் பிள்ளைகள் பிறந்து பெரியவரானபின், அவர் களால் பெற்றோர்க்கு இறுதி நேரிட்டது போன்ற 9હ குறிப்பு கம்ப ராமாயணத்தில் காணப்படுகிறது. தன் ഥഭ് இராமன் பிரிந்ததால் தன் கணவன் தசரதன் இறந்தான் என்பதைக் குறிப்பிடும் கோசலை, நண்டு, நாகம், கணி. வாழை. வேய் ஆகியவற்றைப் போல், தசரதன் பிள்ளை களால் இறந்தான் வேறு நோயாலோ படைக்கலன்களாலோ இறக்க வில்லை கூறினாள். பாடல்: (தசரதன் மோட்சப் படலம்). என்று " கோயும் இன்றி கோன்கதிர் வாள்வேல் இவை இன்றி. மாயும் தன்மை மக்களின் ஆக மறமன்னன் காயும் புள்ளிக் கற்கடகம் காகம் கனிவாழை வேயும் போன்றான் என்றுமயங்கா விழுகின்றாள்' (18) 6 5ெ ட:து பாடல், கற்கடகம் = நண்டு. மற்றும், நீலகேசி எனலும் காப்பியத்தின் உரையில், பின்வரும் பாடல் மேற் கோளாக எடுத்தாளப்பட்டுள் ளது : புத்தன்தாய் கண்டு இப்பி வாழை புனமூங்கில் கத்தும் விரியன் கடுஞ்சிலந்தி - இத்தனையும் ‘*ாலம் வாளாலும் இன்றியே தாம்கொண்ட சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு இக்கரு த்க: - * -> -> - e - இக்கருத்து ஒளவையின் நல்வழிப் பாடல் ஒன்றிலும் அறிவிக்கப்பட்டுள்ள இ! . பெயர்வைப்புக் கலை 45 ' கண்டுசிப்பி வேய்கதலி காசமுறுங் காலத்துக் கொண்ட கருவுயிர்க்குங் கொள்கைபோல் - ஒண்டொடி.இ போதம் தனங்கல்வி பொன்றவருங் காலத்தே மாதர்மேல் வைப்பார் மனம்' (36) என்பது நல்வழிப் பாடல். அறிவு, செல்வம், கல்வி ஆகியன அழிய இருப்பவர்கள் அயல் பெண்டிர் மீது அவாக் கொள் வதற்கு ஒப்புமையாக, நண்டு, சிப்பி, மூங்கில், வாழை ஆகியன தாம் அழிய இருக்குங் காலத்தில் கருவுயிர்த்தல் எடுத்துக் காட்டப்பட் டுள்ளது. நாகம் மணி இழந்ததும் அழியும். புத்தரைப் பெற்ற ஏழாம் நாளில் தாய் மாயாதேவி இறந்து விட்டாள். நண்டின் முதுகைப் பிளந்து கொண்டு குஞ்சுகள் வெளிவரு மாம், இவ்வாறு நண்டு குஞ்சு பொரித்தபின் இறந்து விடும். உள்ளேயிருக்கும் முத்தை எடுக்கப் பிளப்பதால் சிப்பி (இப்பி) அழிகிறது. பெரும்பாலான வகைகள் ஆண்டுகள் பல வாழ்ந்திருந்து ஒரே முறை பூத்துப் பின்பு சிறிது காலத்திற்குள் பட்டுப்போகும். குலை ஈன்றதும் தாய் ؟۔ N:6. گی۔ یہ , ,, முகங்கiல் வாழை மரம் வெட்டப்படும. இத்தகைய அழிவையே பாடல்க.. கூறியுள்ளன. இந்த ஏழனுள், மூங்கிலும் வாழையுமே மர இனம். இவ்விரண்டிலும், தாயைக் கொல்லும் பழிச் செயலில் வாழையே தலைமை தாங்குகிறது. எனவே, ஈண்டு வாழையை மட்டும் விதந்து எடுத்துக் கொள்ள லாம். 2. தாயைக் கொன்றான். அகத்தியரின் பஞ்ச காவிய நிகண்டு - நான்காவது வயித்திய காண்டம்-ஏழாம் பாடலில்,