பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மர இ பெயராகத் 'தாயைத் தாங்கிக் காப்பவன்' எனது ஆலமரத்தைக் குறிக்கும். வெளவால்கள் தொங்கி வாழ்கிற முதிய ஆலமரங்கள்ை விழுதுகள் காப்பதுபோல், குலம் நையுமாயின், அக்குலத்தி பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தைத் தாங்கிக் காத்தி: கடமையாகும் என்னும் பொருளுடைய " துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் கையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்”. (498) என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் பகுதியும், அடிபோல ஆலமரத்தை விழுது தாங்கல்போல், தன் முன்னோக் மறையவும் நடுங்காது நல்ல புகழுடைய தன் முதுகுலத்தைப் பாண்டியன் பெருவழுதி தழுவிக் காக்கிறான் - ன்னும் கருத்துடைய முழுமுதல் தொலைக்த கோளி ஆலத்துக் வொழுகிழல் ைெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்க்தெனத் துனங்கல் செல்லது கல்லிசை முதுகுடி கடுக்கறத் தழிஇ ..... 卒 * செருமாண் பஞ்சவர் ஏதே ேேய’’ (58) என்னும் புற நானுாற்றுப் பாடல் பகுதியும் இங்கே ஒப்பு. நோக்கத் தக்கன. தாயாகிய ஆலமரம் தாங்கிக் காக்கப்படுவது முன்னதற்கு எதிர்மாறாய் உள்ள தன்றோ? 2. பெயர்களும் காரணங்களும்: இனி, இதனை மரத்தைக் குறிக்கும் பெயர்களையும் அப்பெயர்க் காரணங் களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். பல்வேறு அடிப்படையாகக் கொண்டு, ஆல

  • குலையாகிய சேய் வெளிப்பட்டதும் தாய் அழியும் வாழைபோல் இன்றி, விழுதாகிய பிள்ளையால்

61 பெயர்வைப்புக் கலை நிகண்டுகளிலும் அகர முதலிகளிலும் ஆலமரத்துக்கு உரியனவாகக் கூறப்பட்டுள்ள பெயர்கள் வருமாறு: பூதவம், கான் மரம், காமரம், வட மரம், தொன் நியக்குரோதம், வடம், பூதம், மறி, வனப்பதி, பாலி, பாழ். கி, யோசனை யளாவி, வடம் மரம், பழு மரம், கோளி, பூத விருக்கம். பூதவிருட்சம், சிவம், பகுபதம், வானோங் புலி. வட்டம், வட்ட விருட்சம். விழுதிகா, விழுதுடந்தி, விழுது மரம், மால் துயில், பாலின் பஞ்சனை. சம்புச் விருக்கம், முது மரம், யமப் -ال۹ و D را (9ته ی (3)ai lab7 و r bت که رti وی பிரியம், கந்தகச் சத்துரு. பாரம்பரம். பெருவால். பேரால், பலசிருங்கி, மகா சாயம், ஆல், ஆலம் இன்ன பிறவாம். இனி இவற்றைக் காரண வாரியாகப் பிரித்து விளக்கம் காண்போம்: 3. பயனால் பெற்ற பெயர்: 3-1 பழுமரம் : பல்வேறு பயன்கள் உண்டெனினும், ஆல மரத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பயனை பயனால் பெற்ற பெயரில் மட்டுமே இங்கே எடுத்துக்கொள்ள முடியும். ஆல மரத்துக் ப் பழுமரம் என்னும் பெயர் பயனால் வந்ததாகும். زG ஆலமரம் நிரம்பப் பழுக்கும். இதன் பழங்களை வெளவால், பல்வேறு பறவைகள், ஆடுமாடு முதலிய விலங்குகள் ஆகியவை விரும்பி புண்ணும். மக்களுட் சிலரும் ஆலங்கனிகளை உண்பதுண்டு. ஆலங்கனிகளைப் பறவைகள் மிகுதியாக உண்னும் என்னும் கருத்து, புறநானுற்றில், ' முன்னூர்ப் பழுகிய கோளி ஆலத்துப் புள்ளார் யாணர்த் தற்றே” (254) என்னும் பாடல் பகுதியில் அமைந்துள்ளது. அவர் பழுத்த கோளியாகிய ஆலமரத்தின் கண் முன்ன ர்ப்