பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மர இனம் படுகிறது. இதற்கு இலக்கியச் சான்று பரிபாடலிலிருந்து வகுமாறு:

  • குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்

இவன் செறிஇ (11-98, 99) பரிமேலழகர் உரை: குழைக் காதினை யுடைய கோலச் செவிக்கண் குவளையை இவள் செருகி....' (குழைக்காது என்பது, குழையணிந்த கீழ்க்காதின் தட்டையான பகுதியாகும்; செவி என்பது, குவளை மலரை மேலே செருகி வைக்கும்படியாக உள்ள காதின் மேற்பகுதி யாகும்.) என்வே, குவளை காதிலும் செருகப்படுவதால், குவளைக்குத் தங்காதுச்சி' என்ற பெயரும் ஏன் வைக்கக் கூடாது? - என்ற ஐயம் எழலாம். மற்றும், முல்லை தலையில் சூடப்படுவதால், முல்லைக்குத் தந் தலைச்சி' போன்ற என்ற பெயர் ஏன் இடக் கூடாது? - என்பன ஐயங்களும் எழலாம். இவ்வாறு தங்காதுச்சி, தந்தலைச்சி போன்ற பெயர்கள் வைக்கப்படாததற்குக் காரணம், இவற்றிற்கு, தங்கைச்சி என்பதற்கு இருப்பதுபோல் வேறு பொருள் இல்லையே! அஃதாவது சங்கைச்சி என்பதற்கு உடன்பிறந்தவள் என்ற வேறொரு பொருளும் இருப்பதுபோல் மற்றவற்றிற்கு வேறு பொருள் இல்லை யன்றோ? மர இனப் பெயர் வைப்பில் சொல் விளையாட்டு நிரம்ப இடம் பெற்றிருக்கும் செய்தி ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கது. தங்கைச்சி என்பது. ஒரு சொல் விளையாட்டுப் பெயராகும். 2 - 1.4 இடைப் போலி: ஈண்டு மீண்டும் ஒரு வினா எழலாம். தங்கைச்சி என்பது சரி; ஆனால் தங்கச்சி என்னும் பெயரும் உள்ளமை துயர்வைப்புக் கலை :85 ಜ್ಞ0 பொருந்தும்? - என்பதே அந்த ஐய வினர். இ. சொல்லின் இடையில், ஐ என்னும் எழுத்திற்கு அ சின்னும் எழுத்து ஒத்தொலிக்கும் போலியாக வந்துள்ளது. ੋਂ ਵਰਗ நூலார் இதனை இடைப் போலி என்பர். " அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன்' (123) ஒன்பது நன்னூல் நூற்பா. சகரத்திற்கு முன் அ-ஐ ஒத்து 2 இரண்டாங் காரணம்: மேலே, கைச்சி என்பதற்கு, கைத்து என்பதுபோல், கையில் உள்ளது எனப் பொருள் கூறப்பட்ட க. கற்கச் ಧಿಧಿ :: ``ಡಿ: ' - . عام - - - புரிகிறது. கையிருப்பு என்பதற்குச் செங்குவளை என்று த்தில் பொருள் தரப்பட்டுள்ளது. செங்குவளையோ - இருங்குவளையோ . ஏதோ ஒரு குவளை. ു. கையில் இருப்பது குவளை என்பது பெறப்படுகிறது. இங்கே கையிருப்பு என்பதற்கு, கையில் இருக்கும் செல்வம்' என்று பொருள் செய்யலாமே! 8–2-1 பெரிய கை: அவர் பெரிய கைகாரர் - இவர் பெரிய கையிருப்பு உடையவர் - அவர் கையில் அவ்வளவு இருக்கலாம் . இவர் கையில் இவ்வளவு இருக்கலாம் - என்பன போன்ற உலக வழக்குகள் கையில் உள்ள செல்வத்தையே குறிப்பனவாகும். செல்வம் பையில் இருப்பினும் - பெட்டியில் இருப்பினும் - வேறு எங்கு இருப்பினும் - எந்த வடிவத்தில் இருப்பினும், அவர் பெரிய கைகாரர் - கையிருப்பு உடையவர் - அவர் கையில் அவ்வளவு இருக்கும் - இவ்வளவு இருக்கும் - என்று கூறுதல் மரபு. எல்லாம் கையாலேயே செயல்படுதலின் இவ்வாறு கூறல்,மரபாயிற்று.