பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மர இவர் ' குதலைச் செவ்வாய்க் குறுகடைப் புதல்வர்க்குக் காவற் பெண்டிற் கடிப்பகை எறிந்து துபங் காட்டித் துரங்குதுயில் வதியவும்" (7:57,58.59, என்னும் பகுதியாலும் அறியலாம். அண்மையில் மகவு ஈன்ற தாயையும் சேயையும் காற்று. கருப்பன் (பேய் - பிசாசு) அண்டாதவாறு, வேப்பிலையோடு வெண்சிறு கடுகையும் பயன்படுத்துவர் என்பதை மணி மேகலைப் பகுதிகளால் அறியலாம். 2-3 அசவுக் கடிப்பகை அரவு = பாம்பு, பாம்பு வேப்பிலையால் மந்திரிப்பதால், அரவுக் கடிப்பகை என்னும் பெயரைச் சித்தவைத்திய அக்ர்ாதி வேப்பிலைக்குத் தந்து உள்ள்து போலும். ஒருவேளை. அரவாய் என்பதுதான் تا : ، تنی داشتند که همه - ه قته அரவு எனத் தவறாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ: கடித்தவர்களின் கடிவாயில் 2-4 பிடாரி அஞ்சு மரம் பிடாரி என்பதற்குப் பேய் எனப் பொருள் கொள்ள வேண்டும். அஞ்சும் மரம் என்பதும் கடிப்பகை என்பதும் கருத்தால் ஒன்றே யாம், பேய்க்குப் பகை என்னில் பேய் அஞ்சுந்தானே : பேய் 2-5 பிசாசப் பிரியிம் - * . を ; -: பிசாசப் பிரியம் (மூ. வை. அ, மலை.) பிசாசுப் பிரியம் (சா. சி. பி.), பிசாவப் பிரியம் (சங். அக.), பிசாசவப் பிரியம் (ஜூ) என்னும.பெயர்களும் வேம்புக்குத் தரப்பட் டுள்ளன. பேய்ப் பகை என்னும் பொருளுடைய கடிப்பகை என்னும் கழக இலக்கியப் பெயரோடு இப்பெயர்கள் மாறு படுகின்றன. கடிக்கு-பிசாசுக்குப் பகையாய் உள்ள ஒன்றுக்கு, பிசாசு பிரியப்படும்-மரம் பிசாக விரும்பும் மரம் என்னும் என்னும் வேம்புக்குப் 93 “பெயர்வைப்புக் கலை பொருளுடைய பிசாசப் பிரியம், என்னும் பெயர்கள் எவ்வாறு பொருந்தும்? இதற்கு வேறு முறையில் தீர்வு காணலாம். 2-6 அப்பிரியம் பிசாசப் பிரியம் என்பதை, பிசாசு + அப் பிரியம் எனப் பிரிக்கலாம். பிரியம் என்னும் வடசொல்லுக்கு முன்னால், எதிர் மறையைக் குறிக்கும் 'ந' என்பதன் திரிபான 'அ' என்பதைச் சேர்த்தால், பிரியம் இல்லாதது எனப் பொருள் படும். எனவே, பிசாக விரும்பாத பகைமரம் என்னும் பொருளில் பிசாசு அப்பிரியம்=பிசாசப் பிரியம்' என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். மற்றும், பிசாசவப் பிரியம் பெயரையும் இவ்வாறே கொள்ளவேண்டும். அதாவது: பிசாசம் + அப்பிரியம் = பிசாசவப் பிரியம் எனக் கொள்ள வேண்டும். கிரமம் - அக்கிரமம்: ஞானம் - அஞ்ஞானம் என்பன போல, பிரியம் - அப்பிரியம் என்ப - பிசாசவப் பிரியம் என்பதன் தையும் கொள்ளவேண்டும். பிசாசப் பிரியம் என்ப திரிபே பிசாவப் பிரியம் என்பது. தற்குத் தவறான பொருள் கொண்டதால், பிசாசுப் பிரியம் (ச. சிா. பி.ர் என்னும் தவறான பெயர் ஏற்பட்டிருக்கலாம். இப்பெயர்கள் சார்பினால் வந்தவை. 2-7 இரவிப் பிரியம் இரவி என்பதற்கு மலை என்னும் பொருள் உண்டு. மலைப் பாங்கில் நன்றாக வளரும் மலைவேம்புக்கு இரவிப் சி. பி.) பொருந்தும். இதனை பிரியம் என்னும் பெயர் (சா. சார்பினால் இடத்தால் பெற்ற பெயராகவோ கொள்ளலாம் . பெற்ற பெயராகவோ அல்லது 2-8 பாண்டியன் தார் பாண்டிய மன்னர்க்கு வேப்ப மாலை உரித்தாதலின் பாண்டியன் தார் (சா. சி. பி.) என்னும் t: