பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மர இனப் தமிழில் 'ஐ' என்னும் ஒலிப்பில் முடியும் இலக்கியச் சொற்கள், பேச்சு வழக்கில் 'அ' என முடியும் கொச்சைச் சொற்களாக மாறுகின்றன. தமிழில் மழை, காளை தலை என்பன இலக்கியச் சொற்கள், மழ, காள, தல என்பன கொச்சைப் பேச்சுத் தமிழ்ச் சொற்களாம். மழ, காள, தல என்னும் இந்தக் கொச்சைத் தமிழ்ப் பேச்சு வழக்குச் சொற்களே, மலையாளத்தில் இலக்கியச் சொற்களாம். இந்த அடிப்படையில் முருங்கையை நெருங்க வேண்டும். முருங்கை என்பது 'ஐ' யில் முடியும் இலக்கியத் தமிழ்ச் சொல். தமிழர்கள் இதனை 'அ'வில் முடியும் சொல்லாக்கி முரிங்க . முரிங்க எனக் கொச்சையாக ஒலிக்கின்றனர். 'ரு' என்பதும் ரி' எனத் திரிகிறது. நெருங்கி - நெரிங்கி என 'ரு', 'ரி'யாகத் திரிவது காண்க. இந்தக் கொச்சைப் பேச்சுத் தமிழ் வழக்கே மலையாளத்தில் முரிங்க என இலக்கிய வழக்காக ஒலிக்கப் படுகிறது. கய்(கை) என்பதன் ஈற்று 'ப்' ஒலிப்பை விட்டு, 'க' என்பதை மட்டுமே ஒலித்து, ஒலிப்பு குறைப்பது மக்கள் வழக்கம். மலையாளத்தில், பங்க' என்பது 'ங் வ’ (தங்கல்-தங்துல்): எனவும், * firón' என்பது 'ங்க (மாங்காய்= மாங்க.) எனவும், 'ங்கி என்பது 'ங்ாவி' எனவும், 'ங்கு' என்பது 'ங்' (நடுங்கு = நடுங்க : எங்க) எனவும் திரிந்து முருங்கை (முருங்க) என்பது 'முரிங் வ’ எனத் திரிந்தது. எனவே, மலையாளத்திலிருந்து தான் முருங்கை வந்தது: எனல் தவறு. அங்ஙனமாயின், தங்கல், மாங்காய், தேங்கா: (தேங்க), இடுங்குதல், நடுங்குதல், எங்கு முதலியனவும் மலையாளத்திலிருந்து வந்தனவாகக் கொள்ளல் வேண்டும் எனவே, மர நாலாரின் (Botanists) கூற்று பொருந்தாதி எங்கு - முயற்சியைக் (இடுங்கிய = இடுங்கவியர். வரும். இந்த அடிப்படையிலேயே பெயர்வைப்புக் கலை 107

ې م ه٬٬ م.

o யான் எழுதி வெளியிட்டுள்ள தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு என்னும் நூலில் இதுபற்றி இன்னும் விரிவாகக் காணலாம். . هو مه ه - -- "منجي . مس 2-2. முருங்கா-கரடி: புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் நூலின் சொல்லதிகாரம் - தத்திதப் படலத்திலுள்ள கூட்டெழுத் தின்பின் பரலக்கள் தோன்றி.டிற் கூட்டிடையே ஓட்டெழுத் தாகப் பெறுமொ ரிகாரம், வவ்வுக்கொ குஆாம்: மீட்டெழுத் துத்தமிழல்லன போம்ஆேறு தேத்' - " இந்ல்லின் மாட்டெழுத் தும்மித னாலறி மற்றை விகாரத்தினே'. என்னும் (8 ஆம்) நூற்பாவின் உரையிறுதியில், உரையாசிரியர் பெருந்தேவனார், முருங்கா என்னும் சிங்களச் சொல் முருங்கை என வந்தவாறுங் கொள்க '. என்று எழுதியுள்ளார். அதாவது, முருங்கா என்னும் சிங்களச் சொல்லே முருங்கை என்னும் தமிழ்ச் சொல்லாய்த் திரிந்ததாய்க் கரடி விட்டுள்ளார்: கரடி கற்றவன் இடறி விழுந்தாலும் ஒரு கரடி வித்தையாகும் என்னும் பழமொழி பெருந்தேவனார்க்கே பொருந்தும். முருங்கை என்பது தூய தமிழ்ச் சொல். சுருங்கியது (ஒடுங்கியது-குறுகியது) சுருங்கை (சுரங்கம்) என்பது போல. முருங்குதல் என்றால் முரிதல் முருங்குவது முருங்கை. இலக்கியச் சான்று: ஒடிதல் என்று பொருளாம்.