பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மர இனப் ராகத் தொடக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதனை வடிவால் பெற்ற பெயராகவும் கொள்ளவேண்டும். கை கேசி என்பதில் உள்ள 'கை' என்பது, பொற்றலைக் கையாந் தகரை என்பதில் உள்ள 'கை' என்பதைக் குறிக் கும். கேசம் உடையது கேசி. இந்தக் கேசி என்பது அப் பெயரில் உள்ள குறிக்கும். கைகேசி என்பதற்குப் பொன்னிற கொண்ட பூடு எனப் பொருள் கொள்ளவேண்டும். தலை’ என்ப ைகக் எனவே نمک. ஏ) மணிச்சித்திரம் மணி என்பதற்கு ஒளி, மாணிக்கம் என்னும் பொருளும் சித்திரம் என்பதற்கு அழகு - அலங்காரம் என்னும் பொருளும் உண்டு. பொன்மணி நிற அழகுடன் பொலிவுறும் பூடு என மணிச்சித்திரம் (சி.வை.அ.) என்னும் பெயருக்குப் பொருள் கொள்ளலாம். மணி என்பதற்கு உருண்டை வடிவானது' என்னும் பொருளும் உண்டு. இம் மூலிகையின் பூவின் அடியில் உள்ள சிற்றிலை வட்டம் மணிவடிவமானது: இதனால் இப்பெயர் பெற்றதாகவும் கொள்ளலாம். ஐ) தேக ராசம் தேக ராசம், பொற்றேக ராசம் (பொன்தேகராசம்) என்னும் பெயர்கள் சி.வை. அகராதியில் உள்ளன. பொன் னிறமான பூவினால், இம் மூலிகையின் தேகம் (வடிவம்) அழகில் தலைமை (ராசம்) பெற்றிருப்பதாலும் உண்டவர் உடம்பு பொன்னிற மாவதாலும் இப்பெயர்கள் பெற்றன - எனலாம். இப்பெயர்கள் பயன் காரணமாகப் பெறப். பட்டவை என்ற விளக்கமும் முன்னர் இடம்பெற்றுள்ளது: ஒ) சாறுதாரி ... " . : சாறு தாரி (மலை) என்னும் பெயருக்கு, சாற்றைதி தாங்கிக்கிக்ாண்டிருப்பது என்று பொருள் கொள்ள்ர் ஒளி உடைய தலை நாட்டு மூலிகைகள் என்னும் மகளிர் கூந்தலில் பொன் அணி அணிவதுபோல் இம்மூலிகை பெயர்வைப்புக் கலை வேண்டும். வேடம் தாங்குபவர் வேட தாரி' போல், சாறு தாங்குவது சாறு தாரி யாகும். இப்பெயரில் என்ன சிறப்புள்ளது என வினைவலாம். வேப்பிலை, விளாறி இலை, மூங்கில் இலை முதலிய சில இலைகளை இடித்தாலும் கசிக்கிப்பிழிந்தாலும் சாறு வருவ தில்லை; அதனால் அவை சாறு வரா மூலிகைகள் என்னும் பெயர் பெற்றுள்ளன. ஆனால், இந்த மூலிகையில் சாறு நிரம்ப உளதாதலின் சாறு தாரி எனப்பட்டது. இதனை வடிவால் - உடற் கூறால் பெற்ற பெயர் எனலாம். 4-2-2. 4-2-2-1. பொற்பாவை: நிறத்தால் பெற்ற பெயர்கள்: பொன்னிறப் பூத் தல்ையினை உடைமையால் இம் மூலிகைக்குப் பொற்பாவை, போற்கொடி, பொற்றலைப் பாவை என்னும் பெயர்கள் வேலூர் கண்ணப்பரின் நம் நூலில் தரப்பட்டுள்ளன. முடியில் பொன் பூ உடைமையால் பாவை எனப் பெண்பாற் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. பொற்பாவை என்னும் பெயராட்சி, அகத்தியர் பரிபூரணம் நானுாறு என்னும் நூலில் உள்ளது. பாடல் வருமாறு:- - 6 & பணிந்து கின்ற பொற்பு:ாவை தன்னை நீரும் பாலனே சுழிமுனைப்பான் மெருக்கேற்றி அணிந்து கின்ற யவசிவய என்று யுேம் அப்பனே கற்பூரத் தீபம் பார்த்துத் துணிந்து கின்ற பூதி தன்னைக் கையில் வாங்கிச் சுத்தமுடன் லலாடமதில் பூசி விட்டால் அணிந்து கின்றசத்து ருக்கள் வசிய மாவார் அனைவ ருந்தாம் பின்வாங்கி கிற்பார்கனே’’ 167 என்பது