பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் تستسستتكت يعة 3:9 மணிப் பவனம் இரண்டு மொழிகளில் உள்ள சொற்களைக் கலந்து எழுதுவதற்கு 'மணிப் பவள நடை' என்று பெயர் கூறுதல் மரபு. மணி என்பது வெள்ளையான முத்துமணி. பவளம் என்பது சிவப்பான பவள மணி. முத்து மணியையும் பவள மணியையும் மாறி மாறிக் கலந்து கோத்த மாலையைப் போல், இருமொழிச் சொற்கள் கலந்த நடை இருக்குமாம். பெரும்பாலும் தமிழ்ச் சொற்களும் சமசுகிருதச் சொற்களும் கலந்து எழுதப்படும் நடையை மணிப் பவள நடை என்பது வழக்கம். இதேபோல் வேறு எந்த இருமொழிச் சொற்களைக் கலந்து எழுதினாலும் அஃதும் மணிப் பவள நடை என்னும் பெயருக்கு உரியதே. எனவே, வடுகும் தமிழும் கலந்து எழுதப்படும் நடையும் மணிப் பவள நடையாகும். வடுகு என்பது தெலுங்கு மொழி. 4.4 வடுகில் தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை தமிழ், தெலுங்கு, கன்வ1-ம். மலையாளம் குடகு, துளு, கூ, துதம் முதலிய மொழிகளாகும் என்பது பழைய செய்தி. இக் குடும்ப மொழிகளின் முத்த முதல் மொழி தமிழ் என்பதும் அறிந்ததே. எனவே தமிழ்ச் சொற்கள் தெலுங்கு முதலிய விட மொமிகளில் கலக்கிாகப்பக இயற்கை : ராவிட மொழிகளில் கலந்திருப்பது இயற்கையே. இங்கே, தெலுங்கு (வடுகு) மொழியை மட்டும் எடுத்துக் கொண்டு, அத் தெலுங்கில் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதை அறிவிக்கும் ஒரு சிறு பட்பு யல் வரைவோம்: தமிழ் தெலுங்கு (வடுகு) அம்மா -- அப் டா அண்ணன் - அன்ன தம்பி - தம்புடு பெயர்வைப்புக் கலை தமிழ் தாத்தா <2/4, в тот மாமன் 67 து /iليWنئي» இது சின்ன வானம் ஈ (கொடு) இரவு Ꮏ_Ꮧ ö ☾U எ வர் ஊர் உவருக்கு கண்(ணு) முக்கு செவி நோரு (வாய்) (al (ادات B . ஆ (பசு) எருது நெருப்பு 1յ(ԱԵւն: ! 2-ւ յւ կ 13 தெலுங்கு (வடுகு) தாத அக்க LOfT LÚ எதி அதி இதி சின்ன வானெ ஈ ய் இராத்திரி பகலு எ வரு ஊரு உவரிக்கி கன்னு முக்கு செவ்வு நோரு தல ஆவு எத்து நிப்பு பப்பு உப்பு இவ்வாறு எழுதிக் கொண்டு போனால் இப்பட்டியல் மிகவும் நீளும். 'எனவே, திராவிட மொழி - கண்டுபிடிப்பு'

  • எனது தொல்

தெலுங்கோடு தமிழ்ச்சொல் என்னும் நூலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்புமைச் சொற்களைக் காணலாம்.