பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ഥ് அருவி சந்தை வியாபாரம் காதலி கேட்டல் மானமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ மருக்கொழுந்து வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா . காம் ஏது செய்யலாம் மாமா, தாடிப்பத்திச் சந்தையிலே ஏலங்கிடி லேலோ தாழம்பூ வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. ரோட்டோரத்துச் சங்தையிலே - ஏலங்கிடி வேலோ ரோசாப்பூ வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. மண்டபத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ மல்லிகைப்பூ வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. குத்தாலத்துச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ கொண்டைத்திருகு வாங்கனுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா-நாம் ஏது செய்யலாம் மாமா. செட்டிகுளம் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ செந்தாமரை வாங்கனுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா காம் ஏது செய்யலாம் மாமா. பூலத்தாருத் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ பூலாங்கிழங்கு வாங்கணுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா-காம் ஏது செய்யலாம் மாமா.