பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மல அருவி கடலேயவலும் கருப்பட்டியும் - ஏலங்கிடி லேலோ கலந்துபோட்டு விற்கிருனம்-ஏலங்கிடி லேலோ 9 கரும்புக்கட்டிலே எறும்புளறி - ஏலங்கிடி லேலோ & காலாகோலம் பண்ணுதம்மா - எலங்கிடி லேலோ. 10 களம்போகிற வழியிலேதான் ஏலங்கிடி லேலோ கள்ளப்பொண்ணு கடையைப்பார்த்தாள் . ஏலங்கிடி வேலோ, 11 கட்டுநெல்லேக் களத்திலேபோட்டு - ஏலங்கிடி லேலோ கடைக்குப்போருள் கள்ளப்பொண்ணு - ஏலங்கிடி லேலோ, 18 கையிலேதான் காசில்லாமே - ஏலங்கிடி லேலோ கலங்குருளாம் கள்ளப்பொண்ணு - ஏலங்கிடி லேலோ, 13 . கால்படி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ கடலேஅவல் வாங்குருளாம் - ஏலங்கிடி லேலோ, 14 அரைப்படி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ அச்சுவெல்லம் வாங்குருளாம் - ஏலங்கிடி லேலோ, 15 முக்கால்படி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ மொச்சைக்கொட்டை வாங்குருளாம் - - ஏலங்கிடி லேலோ, 18 .. மாகாணிப்படி நெல்கொடுத்து - ஏலங்கிடி லேலோ மஞ்சள்கொஞ்சம் வாங்குறளாம் - -: , ஏலங்கிடி லேலோ, 17 ஒருபடி கெல்கொடுத்து . ஏலங்கிடி லேலோ கரும்புரெண்டு வாங்குறளாம் - எலங்கிடி லேலோ, 18