பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 151 காலக் கொடுமையாலே-ஏதில்லலோ லேலோ கஷ்டப்படக் காலமாச்சு ஏதில்லலோ ஸ்ேலோ. 4 கஞ்சிக் கலயங்கொண்டு-எதில்லலோ லேலோ காட்டுவழி போறபெண்ணே- - ஏ தில்லலோ லேலோ, 5 கல்உனக்குக் குத்தலையோ-ஏதில்லலோ லேலோ கல்லளுத்தி வந்திடாதோ ஏதில்லலோ லேலோ, 6 கல்எனக்குக் குத்திட்டாலும் ஏதில்லலோ லேலோ கல்லளுத்தி வந்திட்டாலும் ஏதில்லலோ லேலோ. 7 விதிவசம்போ லாகனுமே எதில்லலோ லேலோ வெயிலிலேயும் நடக்கனுமே- - ஏதில்லலோ லேலோ, 8 மத்தியான வேளையிலே-ஏதில்லலோ லேலோ வளைகுலுங்கப் போறபெண்ணே ஏதில்லலோ ல்ேலோ 9, கஞ்சி குடிக்கையி കേ-യ്വേ லேலோ கடித்துக்கொள்ள என்னசெய்வாய் ஏதில்லலோ லேலோ. 10 கஞ்சிகண்டு குடிக்கிறதே.-ஏதில்லலோ கடவுள்செய்த புண்ணியமே 始 - ஏதில்லலோ சாமீ .11 கம்பங்கஞ்சிக் கேற்றப்போல-ஏதில்லலோ சாமி காணத்துவையல் அரைச்சிருக்கேன் ஏதில்லலோ சாe, 12 8. கல்லளுத்தி கல்லழுத்தி என்ற நோய்.