பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மலே அருவி காட்டுக்குள்ளே ஆடுபோக ஆட்டிடையன் பின்னேபோக ஆட்டிலே கொழுத்ததொன்றைத் தோட்டிக்குத் தர்மம்பண்ணி வாாார்சொக்கத் தங்கம் - சம்ம காடார்ஜம்பு லிங்கம். கைஇல்லாத ஏழைகளுக்கும் கால் இல்லாத ஏழைகளுக்கும் கண் இல்லாத ஏழைகளுக்கும் கஞ்சிதர்மம் கொடுத்துவிட்டு வாாார்சொக்கத் தங்கம் - நம்ம காடார்ஜம்பு லிங்கம். பனக்காானே இளேக்கவைத்துப் பாவங்களைத் தழைக்கவைத்து பக்கத்திலே யேஉட்கார்ந்து பசிகளெல்லாம் அமர்த்திவிட்டு வாரர்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். பப்பிளிக்கு ரோட்டுமேலே பட்டப்பகல் வேளையிலே பக்தோபஸ்து பீட்டுகளைப் பரக்கடிக்க வைத்துவிட்டு х வாாார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு விங்கம். சப் இன்ஸ்பெக்டர் சட்டையை சக்தடிஒன்றும் இல்லாமே சல்லாபமாத் தான் கழற்றி உல்லாசமாப் போட்டுக்கொண்டு வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார் ஜம்புலிங்கம். 84, Public Road. - 31 32 33 34 35