பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்ேபம் கொண்டவன் உசிராயிருக்கையில் - சுண்டெலிப்பெண்ணே கண்டவன்கூடப் பேசாதேடி - சுண்டெலிப்பெண்ணே. கொண்டவன் நல்லாப் பார்க்கையிலே - சுண்டெலிப்பெண்ணே ரெண்டகம்நீ செயயாதேடி - - சுண்டெலிப்பெண்ணே. கல்லுண்ணுலும் கணவனடி - சுண்டெலிப்பெண்ணே புல்லுண்ணுலும் புருசனடி - சுண்டெலிப்பெண்ணே. காயம்ப ண்ணினலும் இல்லையிண்ணுலும் - சுண்டெலிப்பெண்ணே நான் சொல்றதைக் கேட்டுக்கோடி - - சுண்டெலிப்பெண்ணே. 205 33 35 36 காலையிலே எளுந்திரிச்சுச் சுண்டெலிப்பெண்ணே வாசலுக்குச் சாணிபோடு-சுண்டெலிப்பெண்ணே. 37 சட்டிபானை லொட்டுலொசுக்கு - - சுண்டெலிப்பெண்ணே சகலத்தையும் கழுவிவை-சுண்டெலிப்பெண்ணே. செம்புபித்த8ளப் பாத்திரங்களைச் - - - சுண்டெலிப்பெண்ே செம்மையா விளக்கிவை - சுண்டெலிப்பெண்ணே. வெள்ளிசெவ்வாய்க் கிழமையிலே - சுண்டெலிப்பெண்ணே வீடுயூரா மெழுகணுண்டி - சுண்டெலிப்பெண்ணே. ஆடி அமா வாசையிலே - சுண்டெலிப்பெண்ணே ஆண்டவனேக் கும்பிடணும் - - - - சுண்டெலிப்பெண்ணே. 38 39 40

  • і