பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 மலே அருவி தங்க மலைஒரம் தங்கியிருக்கப் போனுலும் தங்கமுள்ளுக் குத்து றது தங்கியிருக்க முடியலேயே ! பொன்னு மலேஓரம் பொழைத்திருக்கப் போனலும் பொன்னுமுள்ளுக் குத்துறது பெழைத்திருக்க முடியலேயே ★ வேலிமேல் கற்றழை வெண்கலமோ என்தாலி விடியற்காலம் கழற்றலாமோ வேண்டியஜனம் பார்க்கலாமோ ! கல்லின்மேல் கற்றழை கற்பூரமோ என்தாலி காலையிலே கழற்றலாமோ கழன்றஜனம் பார்க்கலாமோ ! ★ கல்லுமேல் கல்லடுக்கிக் கயிலேமலை போனலும் கல்லும் சறுக்கிச்சே கயிலேம8ல எட்டலேயே ! ஏணிமேல் ஏணிவச்சு யமுனேக்கரை போனலும் ஏணி சறுக்கிச்சே யமுனேக்கரை எட்டலேயே ! - 女 அரிசியை மடியில்கட்டி - நான் ஆத்திலே இறங்கிலுைம் அரிசியும் கனயலேயே - நீங்கள்வச்ச ஆத்திரமும் ரேலேயே