பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஆராய்ச்சி உரை மோருக் கூடையைத் தலையிலே வைத்து முத்துக்கம் பிச்சிலப் பட்டுடுப்போம் மோருக் &#5). 53) l தளும்பினு லும்,எங்கள் முத்துக்கம் பிச்சீலை மங்காது !. ஒரு பாட்டு, இன்ன இன்ன ஊரில் இன்ன இன்ன பண்டங் கள் அதிகம் என்பதைச் சொல்லுகிறது. அவலு பெருத்தது ஆர்க்காடு-நல்ல வெல்லம் பெருத்தது வேலூரு பணம்பெ ருத்த நீல கிரிக்கு-நீங்கள் பரந்து பாவாடை போடுங்கடி.” பின்பு வள்ளியம்மை கும்மி இருக்கிறது. வேடர்கள் காட்டில் வள்ளியைக் கண்டெடுத்து வளர்க்கிருர்கள். அவள் வளர்ந்து ஈடுபரிய மனுசி ஆகிருள். வேடர்கள் பயிர் செய்த தினேக் கொல்லேயை அவள் காவல் செய்தபோது காரதமுனிவன் வரு கிருன், வள்ளியின் அழகைக் கண்டு அம் முனிவன் அவளே இன்ன ளென்று வினவிக் கேட்டுத் தன்னை இன்னனென்று தெரிவிக் கிருன், பின்பு, "உன்னேக் காணக் கந்தசாமி காத்திருக்கிருர்' என்று சொல்கிருன், வள்ளி சினந்து சில சொல்ல, நாரதனும் எதிர் மாற்றம் கொடுக்கிருன். பலவிதம் சொல்லியும் வள்ளி இணங்காமையால் அவளேப் போல ஒரு படம் வரைகிருள். வள்ளைத் தண்டைப்போலக் காதெழுதி அதில் வச்சிரத் தொங்கல் முருகெழுதி, செண்பகப் பூவைப்போல் மூக்கெழுதி அதில் சிங்கார மூக்குத்தி எழுதுகிருன். செல்வ ராசாத்தி பல் எழுதிப் பின்னே செக்கச் செவேலென்று உதடு எழுதுகிருன். பின்பு, கண்ணகி யைப்போலே கண்எழுதிக் காம ரதிகழுத் தும்எழுதி கால்கைனல் லாத்தையும் சேர்த்தெழுதி.அதில் கெண்டைமீன் தாமரைப் பூவெழுதி" எல்லாவற்றையும் எழுதி முடிக்கிருன். கண்ணகியின் வரலாறு தெரிந்தவர்கள் இந்தப் பாட்டைப் பாடுகிருர்கள். கண்ணகியின் கண் மிக அழகு என்பது இதனுல் தெரிய வருகிறது. கண்ணகை என்று நாடோடிப் பாடல்களில் அவள் பேர் வழங்குவதுண்டு. கண்ணிலே எப்போதும் ஒளியுடை யவள் என்றும், கண்ணிலே கிரிக்கும் பாலும் எப்போதும் ஒளிரும் 1. u. 292; 2-8, 2, L. 298: Ii, 3.T. 295:34.