உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமி

உத்தமி- கற்பில் சிறந்தவள், உயர்ந்த &ngpairs raisi, a virtuous woman. உத்தர கிரியை- இறுதிச்சடங்கு final

obsequies. உத்தரம்- 1. தளத்தைத் தாங்கும் தடித்த மரம், beam, பழைய வீடுகளில் உத்தரம் காணப்படும். Beam is found in old houses, 2. மறுமொழி, reply உன் உத்தரம் arcãrgot: What is your reply? 3, 27 விண்மீன்களில் பன்னிரண்டாவது, The twelth of the twenty seven stars. உத்தரவாதம்- 1 வாக்குறுதி, gua rantee அவருக்காக நான் உத்தர வாதம் அளிக்கிறேன். offer guar antee for him. 2. p off, assurance. வேலை கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? What is the assurance for the job. 3. ungsosrüll, safety, protection, a to $5 a $357 Gunglóð606). There is no protection for life. e-#57a;- i. eggpo, Order, command. 97% gamson, Government order. 2. - ©1@juo$, permission. @g;mgóìjì) சாலையைச் சுற்றிப் பார்க்க A-$gg 6; Gg Gogi. Permission is necessary to go around the factory. உத்தராயனம். புவி கதிரவனைச் கற்றும்பொழுது, அதன் வடபகுதி கதிரவனை நெருங்கிவரும் ஆறு terr; &mset?, The six month period of the sun's northward passage. 9. தட்சிணாயனம். o e-§£ - 1. JJgy% & h, technique. விளம்பர உத்திகள், advertisement techniques. 2, psop, device. @@#5u p 3533ir, literary devices.

102

உத்வேகம்

உத்தியோகம்- 1, வேலை, profession, employment. எனக்குச் சொந்த ஊரில் உத்தியோகம் கிடைத்து Göl 1 g/. I got employment in my native place. 2. Loo, job, post. 2 #531173, pluffs, job promotion. உத்திரட்டாதி- இருபத்தேழு விண் மீன்களில் இருபத்தாறாவது, the twenty sixth of the twenty seven Stars, உத்திராட்ச பூனை- சாதுவான புறத்தோற்றமுள்ள போலி மனிதன், pious hypocrite. உத்திராட்சம்- சைவர்கள் பூஜைக்குப் பயன்படுத்தும் ஒரு வகைக் கொட்டைகளால் ஆன ஜெப Lostov, rosary, string of beads used for prayer by saivites. உத்திராடம்- இருபத்தேழு விண்மீன் களில் இருபத்தொன்றாவது, The twenty first of the twenty seven stars. உத்தேசம் 1. எண்ணம், proposal. மேல் நடவடிக்கை எடுக்கும் a 3Gärth Qaisosu. There is no proposal to take further action. 2. Gg, Tg Tuuli, approximation. உத்தேசமாக விலை ரூ. 50 Approxi mately the price is Rs 50. உத்தேசி- 1. எண்ணு, intend உங்கள் வசதி கருதி இந்த ஏற்பாடு. We intend to make this arrangement for the sake of your convenience. 2. முன்மொழி. சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு உத்தேசித் gairargy. There is a proposal by the government to bring about an amendment to the saw. உத்வேகம் உந்தல், பrge, impulse, உடன் இந்த வேலையை முடிக்க