உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்க்காவல் படை

ஊர்க்காவல் படை உள் நாட்டில் பொதுமக்கள் சேவைக்காக அரசு தனியார் துறை ஊழியர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பகுதி நேரப் படைப்பிரிவு, homeguard, அரசு அலுவலர்கள் ஊர்க்காவல் படை யில் சேர்த்துக்கொள்ளப் L6%ispo. Government servants are recruited to the homeguard. ஊர்ச்சுற்று - திரி, wander, ஊர் சுற்றுவது அவன் வேலை, Wan dering is his job. amf ś9- surro, Gilb, vehicle, carrier.

பேருந்து ஒர் ஊர்தியாகும். Bus is

a vehicle. posio 2 sma, carrier wave. 2sissio surf, vehicles tax. ஊர்ப்புறம்- 1, ஊரகம், rural area, 2. ஊரை விட்டுத் தள்ளி உள்ள Øt_o, outskirts of village. 32. நகர்ப்புறம். ஊர்வசி-தேவலோகத்தில் நாட்டிய மாடும் GLycin, Oorvasi, a celestial dancing giri. ஊர் வம்பு- iண்வம்பு, unwanted afair. அது ஒர் ஊர் வம்பு. It is an unwanted affair.

ஊர்வலம்- 1 அணி அணியாகச் 3, #3, gyo is, procession, rally. கட்சித் தொண்டர்கள் ஊர்வல மாகச் சென்றனர். The party workers took out a procession. 2. வீதி ஊர்வலம், street pro cession. - ஊர்வன- தரையின் மேல் படர்ந்து நகர்ந்து செல்லும் விலங்குகள், reptile முதலை ஊர்வன வகுப்பைச் *rīš33). The crocodile belongs to the class of reptiles.

121 ஊழியம்

ஊரடங்கு உத்தரவு-மக்கள் வெளியே தடமாடக் கூடாது என்னும் சட்டம், curfew ஊரடங்கு உத்தரவு GustLt LL L. g., A curfew was clamped, ஊரல்- அரிப்பு, tching. ஊராட்சி- ஊர் நிர்வாக அமைப்பு,

village panchayat. emyrtlâ 9sifluto-panchayat union, ஊரார். ஊரில் வாழும் மக்கள்,

villagers, inhabitants. ஊரார் உரையாடல்- the willagers' gossip. - ஊருணி- ஊர்மக்கள் குடிப்பதற்காக நீரைத் தரும் நீர்நிலை, tank. ஒவ்வொரு ஊருக்கும் ஓர் ஊருணி a căn (5. Every village has a tank. ஊருணி நீர் நிறைந்தற்றே உலக வாம் பேரறிவாளன் திரு. The wealth of an emininent man is like the full waters of a village tank (T. 215) nu gọ- sĩì#, fate, destiny. carựì#) Gu(5%us& unrayan Which is stronger than fate? (Kural. 380) -g, ğay, prosperous fate. Gun 3.j - adverse fate. 20 psilanat- ordained destiny eong, வினை வந்து உறுத்தும். The ordained destiny will come and harm

you. em p d - Go 3, g4 L' G, corruption. நல்லவர் விரும்புவது ஊழலற்ற 4, 530. Good people desire only a Government without corruption. ஊழி- காலக்கூறு, age. வானவெளி

ons, space age. ஊழியம்- தொண்டு, service, கடவுள்

asnysus, service to God.