பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிரில்

cráñā)- argão, in front of, opposite. உன் எதிரில் உட்கார்ந்திருப்பது ustiff’ Who is sitting in front of you? எதிரொலி- 1. திரும்பி வரும் ஒலி, echo, இந்த மன்றத்தில் எதிரொலி 2 Grang). There is echo in this hall. 2. ஒரே மாதிரியாக வெளிப்படுத்து, echo, தொண்டர்கள் தங்கள் தலை வரின் கருத்துகளை எதிரொலித் gons. The workers echoed the views of their leader. எதிரொளி- 1. பிரதிபலி, reflect. கண்ணாடி ஒளியை எதிரொளி #Gob. Mirror reflets light. 2. 31 F Ggfrofı'nı 1, reflection. எதிரோட்டம்- எதிர்த்து வரும் நீர்ப் Gurr#g;, cross-current. ggjjj)ai) எதிரோட்டம் உள்ளது. There is cross-current in the river. எது- which, நீ தன்கு விரும்புவது

argi? Which do you like best? எதுகை- இரண்டாம் எழுத்து ஒத்து வருதல், (எ.டு) யானை, பானை. rhyming words (e.g.) cot, pot. எதேச்சதிகாரம்- தன்னாதிக்கப் போக்கு despotism எதேச்சதிகாரம் மக்களாட்சிக்கு முரணானது. Despotism is contradictory to democracy. стG3+ + 574 mifi, despot. ஒ சர்வாதிகாரி, சர்வாதிகாரம் எதேச்சை- தன்னிச்சை, acting

wantonly. எதேச்சையாக- தற்செயலாக, by chance. எதேச்சையாக நான் என் நண்பனை வழியில் சந்தித்தேன். | met my friend on the way by chance. எந்த- 1 குறிப்பிடும் ஒன்று, which one. எந்த வீட்டில் நீ இருக்கிறாய்? In which house do you live?

127

ετή

2. எவ்வாறு, what, உனக்கு அவர் எந்த வகையில் உறவு? in what way is he related to you? எந்திரம்- 1, வேலை

கனமான கருவியமைப்பு, engine. le rd: 61 #$g iħ, Diesel engine. afgga?ud, mechanics. 2. graaf யங்கள் அரைக்கும் கருவி, round stone grinder. எப்படி எவ்வாறு, how நீ அதை arl'il Ito # G#Jigtú? How did you üዕ ፳? எப்படிப்பட்ட- எத்தகைய, whatever. எப்படிப்பட்ட சிக்கலையும் அவர் 3ă 4, 3, ară, svauri. Whatever the problem may be, he will solve it. எப்போது- எப்பொழுது, when. எப்போது அவர் வருகிறார்: When does he come? எம்- எங்கள், our. இந்தியா எம் நாடு,

India is our country. எம்பு- துள்ளு, jump. ஆட்டுக்குட்டி. «Ilht jugs. The lamb jumped up in joy. GTLD&ç#TLúð- ĝuJ ÇI;Juh, inauspicious

tirre. எ மகாத கன்- மிகுந்த திறமை G3; m&#I Į 5 igår. astute, scheming person who may even kill Yama. எtயமன்- மரண தேவன், Yama, the

god of death. எய்- விடு, shoot. அம்பை விடு,

Shoot the arrow, - எய்து- அடை, reach. குறிக்கோளை

assigs. Reach the goal. எயிறு- ஈறு, gum of teeth எயிற்றில் Ö(55 suu, 50.5. Blood oozes out of the gum. எரி- 1. எரிய விடு, burn, விளக்கை எரிய விடு Burnthelamp.2 எரிச்சல்

செய்யும்