பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டெறும்பு

151

கடல் மட்டம்

கட்டெறும்பு- பெரிய கருநிற எறும்பு,

black ant. - கட்டை- 1. வெட்டப்பட்ட மரத்

gloG), block of Wood, log. 2. துப்பாக்கி மரத்துண்டு, but of a ցսո. 3. சிறிய பட்டை வடிவத்துண்டு, reed. 4. உயரக்குறைவு, short. கட்டைக்குரல்- கனத்த குரல், deep

voice. கட்டைப் பிரம்மச்சாரி- திருமணம் செய்து கொள்ளாது உறுதியாக g'(5truală, confirmed bachelor. & Lemu- susirtą - a coverless bullock Cart. ஒ. கூண்டு வண்டி, வில் வண்டி கட்டை விரல்- பிடிப்பதற்கும் ஊன்றுவதற்கும் பயன்படும் கை aflg gis, thumb, toe, The thumb is in the hand. The toe is in the foot. st GL-TG)- 203a, completely. I hate

you completely. sl -- 1. färg, cross. Cross the street

carefully. 2. &l fi £1 filíjçù, transcend. A good literature transcends time. &Lsub- 3,1–3, gróf, cancer, the fourth

sign of the zodiac, the crab. கடகம்- பனை ஓலைப்பெட்டி, palm

leaf box. கடத்தல்- 1. வெப்பக் கடத்தல், con

duction of heat. 2, egomar.4, 31–35ci), kidnapping. 3. விமானத்தைக் கடத்தல், hijacking. 4. & Girarrá, 3, 1–3;5&t), smuggling. Except the first one, all others are criminal offences.

கடத்தி- வெப்பத்தையும், மின்சாரத் தையும் கடத்தும் பொருள், conductor of heat and electricity Copper is a good conductor. ஒ. அரிதில் கடத்தி. - *L-#5-1. Q3 golfigs. Copper conducts

electricity. - 2 *ự), pass. Passyourtime usefully கடந்த கடந்த ஆண்டு, last year su-0)ur(o)- 51- 6oup, obligation. I have

to fulfil an obligation to you.

கடப்பாரை - தோண்ட உதவும்.

கூரான இரும்புக் கழி, crowbar. A crowbar can be used as a lever. கடப்பைக் கல்- கறுப்புநிறக் கல், granite. The granite is a flooring material. கடம்- தாள இசைக்கருவியாகப், பயன்படும் ஒருவகை மண் பானை, a pot used as a percussion instrument. கடமான்- ஒரு வகைப் பெரிய மான்,

sambar. - - &Léoup- Law.fi, duty. It is my duty to

help you. -

கடமைப்பட்டிரு கடமையுள்ளவராக

GO, be indebted. I am indebted to you for your timely help. கடல்- உப்பு நீர்ப்பரப்பு: sea, பெருங் *Lci), ocean. Arabian sea, Indian ocean. - கடல் குதிரை- ஒரு குதிரையின்

தலைபோன்ற உடலமைப்பு கொண்ட சிறிய கடல்மீன், seahorse.

கடல்நாய்- நீர்நாய், otter.

கடல் மட்டம்- சந்திர சூரியனின் ஈர்ப்பு சக்தியினால் கடல் அலை பொங்கி முன்னேறும் பொழுது