உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிசல்

கழிசல்- பயன்படாப் பொருள், waste materials. Jalsa ssorsåki, இருந்து பொம்மைகள் தயாரிக் Špiláš, He makes toys from waste materials. கழிப்பறை- சிறுநீர், மலம் கழிக்கு மிடம் tolet. கட்டணக் கழிப்பறை, Pay and use lavatory. கழிபேருவகை- பெருமகிழ்ச்சி, great

joy. We were in great joy. கழிமுகம்- சங்கமுகம், estuary, socily&sh- Lifism, sympathy. Show

sympathy on him. கழிவு- 1 கழிவுப் பொருள், garbage, industrial waste. The industrial wastes are let into the river. 2. g.org) L1), discount. 10% discount. கழிவுநீர்- சாக்கடை நீர், sewage, &qş©- 1 1(5#5, wulture, eagle. கழுத்தறு- தொல்லை கொடு, annoy. He annoys me frequently sig; #5 got'ily, nuisance. கழுத்து- மார்பையும் தலையையும் gamam 4G18 uó5, neck. Giraffe has a long neck. கழுத்துப்பட்டி- சட்டையின் கழுத்துப்

LIGG, collar. - கழுதை- பொதி சுமக்கும் விலங்கு

donkey, ass. கழுதைப்புலி- ஒநாய் போன்ற

காட்டு விலங்கு, hyena, , கழுநீர்- அரிசி கழுவப்பட்ட நீர், the

nutrient rice Water. கழுமரம்- குற்றவாளிகளைத் தண்டிக்கப் பயன்பட்ட கூரான கம்பம், the impaling stake. *@93alps), impale. பண்டைக் காலத்தில் குற்றவாளிகள் 3:(ųGoushpi'iuti 1-stri. in olden days, the criminals were impaled.

168

கள்ளி

கழுவாய்- பரிகாரம், explation. What

is the expiation for this sin?

கழுவு-1. துப்புரவு செய், wash.Wash your hands. 2. வேதிப்பொருளால்

புகைப்பட மூலத்தினைக் கழுவுதல், Develop the negatives with chemicals.

கழைக் கூத்தாடி- ஒரு கம்பத்தின் மேல் வித்தை காட்டுபவர், acrobat, seng4 * #gl, acrobatics. கள்- தென்னை மரப் போதைப் QList(5sh, toddy. LGoiásis, palm Wine. - கள்வன்- திருடன், thief. கள்ளக் கையெழுத்து- போலிக் 6n&Gugų#gl, forged signature. a criminal offence. கள்ளச்சந்தை- அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பொருள்கள் aijā’il 16th Qt sh, black market. Now all foreign goods are available in the black market. - கள்ளச்சாவி- போலிச்சாவி, duplicate

key. கள்ளத் தோணி- ஒருநாட்டில் அமைதியின்றிக் குடியேறுவோர் பயன்படுத்தும் படகு, lict boat. கள்ளப்பணம்- கறுப்புப்பணம், black money Blackmoney leads to inflation. கள்ள பார்ட்- ஒரு நாடகத்தில் திருடனாக நடிக்கும் பாத்திரம், the role of a thief in drama, (e.g.) Kallapart Natarajan. sdrarth- #557th, cunning, deceit. 3, siram p &irst ub, cunning mind. 5&rarráš, thief, burglar. கள்ளி- கள்ளிச்செடி, euphorbia.

4,3iraffitium six, euphorbia milk.