பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையைப் பிசை

கையைப் பிசை- இக்கட்டான fiancousci) g\}, be in a fix. He was in a fix as he was unable to get money for his daughter's marriage expenses. கையொப்பம்- கையெழுத்து, signa

ture, கைராசி- அதிர்ஷ்டம், luck, கைராசிக்

3,601 lucky shop. கைராட்டினம், கைராட்டை- கையால் 3:i, puh git l' ol , hand spinning Wheel. கைரேகை- உள்ளங்கைக் கோடு, lines on the palm. 693,306.03, Jici, palmistry. 693;Ggssen høyfrgi, palmist. கைலாயம்- கைலாயமலை, Mount

Kailas, the abode of Lord Siva. consol-gyoff, kaili, a kind of coloured

dhoti with chequered pattern. கைவசப்படுத்து- ஆக்கிரமி. encroach. He encroached the poram boke (Waste) lands. 30 FN, F ti L@$ggi, encroachment. கைவண்ணம்- கைத்திறம், handwork.

Whose fine handiwork is this? கைவரிசை- தந்திரம், tricks, திறமை, skill. The robbers showed their skill in snatching chains from ladies. கைவிட்டுப்போ- நீங்கு, lose. அந்த வேலை அவன் கைவிட்டுப் போய் asti ' , #). He lost that job. கைவிடு - நிறுத்து, give up. திட்டத்தைக் கைவிட்டோம். We gave up the plan. 2. நீங்குதல், et down. கைவிட்டு 37–1973,61. Don't let me down. கை விரி- இல்லை என்று கூறு, refuse to help. In spite of his promise, he refused to help me in connection with the marriage expenses of my daughter.

203

கொசு

கை விலங்கு கையில் மாட்டும்

Gŵa;fiwg3, handcuff. கைவினை- handicraft, கைவினைப் Quiró, or oil, handicraft goods. amojansmisjää, craftsman. ensonal- I jul, lay hands on. He is a notorious rowdy. Can you lay hands On him? 2. §§56, misappropriate. He misappropriated the temple funds, 3, 6,1533), cheat. Don't tease the poor. கைவைத்தியம்- வீட்டு வைத்தியம், List: 14- oftuth, home remedy.

கொ

கொக்கரக்கோ சேவல் கூவுதல், cock

a-doodle-doo.

கொக்கரி- 1. கோழி கூவுதல், cackle, The Cackle of hens. The Cock Crows. 2. வெற்று ஆரவாரம் செய், crow over. He crowed over my defeat in the running race, Q&máš- suoros ojos, hook, a fish hook, coat hook, picture hook. G&IrÅFC, Jup, hook-worm, கொக்கு- வெண்ணிறப்பறவை, crane, கொக் கோகம் - ஆண்

2.1.5,I'al, 3èoirá»ú.. pornography.

பெண்

கொங்கை- முலை, breast.

கொச்சை- 1. பேச்சு மொழி, slang. 2. ஆபாசம் obscenity கொச்சைப்

IGģgi, Vulgarizę.

கொசு- மனிதனின் இரத்தத்தைக் குடிக்கும் ஒரு வகை பறக்கும் பூச்சி, mosquito. Mosquitoes cause several