பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்காரம்

226

சிதம்பர ரகசியம்

ătălsmyth- oil spot, make-up. She is in full make-up. §§ 3; Tif, enticing beauty. சிசு- வளர்கரு, foetus. #Lons- I gott anoi, sentence.

2. Louijó, training, I received dance training under Vazhuvoor Ramiah Pillai, - சிட்டம்- நூல் தொகுப்பு, hank Wind

a hank of wool into balls. சிட்டா-1 கணக்குக் குறிப்பேடு, day book. 2. நில விவரப் பதிவேடு, village land record. சிட்டிகை- விரல் பிடியளவு, pinch,

Give me a pinch of snuff. சிட்டு- 1. சிட்டுக்குருவி, house sparrow, 2. காதல் சிட்டுகள், love birds. #(\#(\'IL- airfig.sci), irritation. Why do you show such irritation? £695%, frowning person. சிண்டு. குடுமி, tuff. சிண்டுமுடி- கோள் சொல், tel tales

Don't tell tales about others. சினுக்கம்- 1. சிணுங்குதல், whining. 2. முனகல், Waing. சிணுங்கு, whine, Wail, shrink. சித்தசுவாதீனம்- சித்தபிரேமை, பித்து,

insanity. சித்தப்பா- சிறிய தந்தை, uncle,

father's younger brother. சித்தம்- 1. உள்ளம், mind.

2. §studmonth, one's own will. Everything takes place according to your own will. 3, -pjugglp, being ready. I am ready to accept what all you say. சித்தர். சிந்தித்ததை எல்லாம் Goujuauff. Siddha, mystic. §§5? List Lai; 3,6ir, Siddha songs. $35 in(53.3/arth, Siddha medicine. §§§

· Mgólasturci, Siddha science.

சித்தாந்தம்- கொள்கை, விதி, principle, doctrine. Archimedes principle. § 55T55), follower of a particular principle or doctrine. சித்தாள்- கட்டிட வேலை உதவியாள், unskilled worker either male or female. Ašš- 1 offlu grill, aunt, mother's

younger sister. 2. தந்தையின் இளைய மனைவி, father's second wife. 3. இயற்கையைக் கடந்த ஆற்றல், supernatural power, miracle. - 4. Gaujo, success, victory. சித்தியாகு- 1. பயிற்சியால் பெறு, come by practice.Yoga comes by practice. 2. Lavsarafšgh, befruitful Dothings perfectly so as to be fruitful. சித்திரக்கவி- 1. சித்திரவடிவச் செய் ujot, verse composition in figures. 2. composer of this verse. Aššutb- 1 outh, portrait, painting சித்திரமும் கைப்பழக்கம், செந் தமிழும் தாப்பழக்கம். Painting comes by practice.Good Tamil comes by constant speaking. 2. agp33rd), சொல்லால் உருவாக்கப்படுவது, portrait. - சித் திரவ தை-கொடுந்துன்பம்,

torture. He died under torture. சித்திரா பெளர்ணமி. சித்திரை (ԼՔ(ԼՔ filam, full moon day celebration in the Tamil month of Chithirai. சித்திரான்னம்- பலவகைச் சோறு, Variety rice. Variety rice will be served today. சித்துவேலை- மாயவித்தை, magic. சிதம்பர ரகசியம்- மறைபொருள்

closely guarded secrect.