பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தட்டி

240

செய்முறை

செந்தட்டி- காஞ்சொறி, the itch

causing creeper. செந்தமிழ்- செம்மையான தமிழ்,

Standard Tamil. செந்நாய்- ஒரு காட்டு நாய், a kind

of wild dog. Qsfift- (5:55, blood. Blood is a fluid

tissue. செந்நெறி- செம்மையான வழி.

righteous path. செப்படி வித்தை- மாயவித்தை,

magic. செப்பம்

Giftboote, perfection.

G&Lulb G4s. Achieve perfection.

perfect. Perfect your language. செப்பனிடு- 1. பழுதுபார், repair.

Repair your watch. 2. 50535, improve. Improve your style. செப்பு- 1. சிமிழ், micro-box

2.விளையாட்டுப் பொருள், wooden toy. செப்பேடு- அரசு ஆணைகள் பொறித்த செப்புத் தகடு, inscriptions on copper plates. செபம்- இறை வணக்கம், prayer,

Grij, pray. Pray God. செம்- செம்மொழி, classical language. Tamil is a classical language. QsibuLGnl -- L (upių, brown colour

(hair) செம்படவன்- மீனவன், fisherman. செம்பருத்தி- ஒரு வகைப் பூச்செடி

the shoe flower. செம்பாதி- சரிபாதி, one half l gave

my son one half of my property. செம்பு- 1. ஒர் உலோகம், copper,

@*Lil 13, $1bis, copper wire.

2. ஒர் உலோகப் பாத்திரம், metal Vessel. - செம்போத்து- ஒரு பறவை, crow pheasant. இது வடமொழியில் சகோதரம் எனப்படும். (பார்க்க) "சகோதரத்தைச் செம்போத்து என்றான்/தமிழா நீ வாழ்க என்றேன்" காடு, பாரதிதாசனின் அழகின் சிரிப்பு. செம்புலம் செழிப்பான நிலம், fertile

soil, red soil செம்மண்- சிவப்பு நிற மண், red soil. செம்மல்- சிறந்தவர், a man of excellence. சீர்திருத்தச் செம்மல், a man of reformatony excellence. Golbānu), perfection, excellence. செம்மறியாடு- செந்நிற ஆடு, sheep. செம்மைப்படுத்து- மேலும்

சிறப்பான தாக்கு refine. செய்- நிகழ்த்து, D0. செய் அல்லது

G&#3/uu/- Door die செய்கூலி- செய்வதற்குரிய கூலி,

labour charges. Q&tions- Glouci, act, deed, You have

done a good deed. Q&tio- £501ci), news, information, matter, What is the matter? Gorūšš (5jı'nı 1, communique, press release. செய்தித்தாள், news paper, செய்தித் துணுக்கு ttbits, செய்திப் Lil_th, documentary film. Gerưiĝ மடல், newsletter செய்தியறிக்கை news bulletin. G4 diffusrat #, reporter. செய்நேர்த்தி- 1. துணுக்கம், neatness, perfection. 2. ucisi uG##ci, improvement. செய்முறை- ஆய்வுசெய்யும் முறை, procedure. செய்முறைப் பயிற்சி gG), excercise book.