உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகல்

273 நடு

நகல்- மூலத்திலிருந்து எடுக்கப்படும்

cološ, сору.

நகாசு வேலை- அணியழகு வேலை,

Work of embellishment,

நகை- 1. சிரி, laugh. நகைத்தல், laughter. 2. of soughs, jewel, orna ment. 3. 5603; #3rsosu, humour.

நங்கூரம் கப்பல் நகராமல் இருக்க -

மணலினுள் போடப்படும் பெரிய, கனமான கொக்கி போன்ற கருவி, anchor. Efforth Liritsé4, cast anchor. நங்கை- இளம்பெண், young girl. நச்சரி- தொல்லை கொடு, pester, நச்சிலக்கியம்- கீழ் உணர்ச்சிகளைத் துண்டும் மலிவு இலக்கியம், pulp literature, நச்சு- 1. நஞ்சு, poison, 2. எரிச்சல்

£(56)/£/, Vexing. pā- (Bačausol , become extinct goal,

decline. நசுக்கு-1, நசுக்குதல், crush.2. ஒடுக்கு,

crush. நஞ்சுக் கொடி- நச்சுக் கொடி,

placenta. நஞ்சை- நன்செய், wet land, நட்சத்திர இரவு- நடிக நடிகையர்

sama fispáš, Star night. நட்சத்திர ஓட்டல்- சொகுசு உணவு விடுதி, star hotel. நட்சத்திரக் குறி, asterisk, நட்சத்திரம், star. நட்சத் 57 uport outb, galaxy. நட்டம்- இழப்பு, loss, நட்டாற்றில் விடு- ஆதரவின்றி விடு,

leave in the surch. நட்டுவம் நாட்டியத்தை இயக்குதல், choreography. நட்டுவனார், choreographer. நட்டுவாக்காலி- தேளைவிடப் பெரிய

a unifissilb, black scorpion.

| நடமாடும்

p5LL!- 1. æ pG}, friendship. 2. நல்லிணக்கம், amty Bl-- 1. Ibu #gsi), walk. walk fast. 2. Bool GL ploci), take place. |5–š5- 1. fisþ#si, conduct. Who conducts this show? 2. &Qibuth p—33, run the family. El 355, Conductor. நடத்தை- நடந்து கொள்ளும் Limog), behaviour, conduct. Bahram 1–3695, good conduct. BL46034 &mdārsīšop, conduct certificate. pulliu- flaspal, state of affairs,

current affairs. IBLub- (5L6 tub, dance. It is a fine dance. (BLuoss L., th, movement. மக்கள் நடமாட்டம், People's movement. -

இயங்கும், mobile. so tom(\b Brasib, mobile library நடவடிக்கை- 1. நடந்து கொள்ளும் Qpsop, behaviour. Your behaviour is good 2 கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பு, procee-dings. The proceedings of this meeting will be reported next time. |BLal- i. (EGod), transplantation. The transplantation is an important process in cultivation. 2. βι: 1_ uu?fr, transplanted crop. The grown paddy seedling becomes transplanted crop. நடி- 1. செய்கையாலும், பேச்சாலும் ஒன்றைப் புலப்படுத்து, act. Shivai Ganesan acted each and every part beautifully. 2. Errl_sih hiq, enact a play. 3. Litämä165 Gorts, pretend. g5ug ssðr, actor, Big_GMs, actress. solo Cluj, acting, pretence. p(S)- i. pomain so, plant a tree or sapling. 2. subużsog 5G, plant the fag post.