உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சபூதம்

பஞ்சபூதம்- ஐம்பொருள், five elements. நிலம், நீர், காற்று, வானம், தீ ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்கள். The five elements are: earth, water, air, sky and fire. Bob 2. d) Lö4. ug šis on travnom gy. Our body is made of five elements, பஞ்சம்- 1. உணவு இல்லா நிலை, famine, 36th Lorū, acute famine. 2. பற்றாக்குறை, scarcity. தண்ணிர்ப் Lorth, scarcity of water. பஞ்சலோகம். ஐம்பொன், alloy offive metals. இச்சிலை பஞ்சலோகத் girauman 3. This idol is made of an alloy of five metals. பஞ்சவர்ணக் கிளி- பல வண்ணம்

go giTGIT Genf, macaw. பஞ்சாங்கம்- நாள் கோள் குறிப்பு

&;or, almanac. பஞ்சாட்சரம்- 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரம், a mystic five letter word. பஞ்சாமிர்தம்- ஐந்துபொருள் சேர்ந்த Goftoul, a mixture of five sweet Substances. பஞ்சாயத்து- ஊராட்சி, panchayat பஞ்சாயத்து யூனியன், Panchayat Union. பஞ்சாலை- பஞ்சை மூலப்பொரு ளாகக் கொண்டு துணி செய்யும் gango, cotton mill. பஞ்சு- இலேசான வெண்பொருள், cotton. Leys, ifli t тi, cotton candy. பஞ்சை- 1. ஏழை, poor, 2. நோஞ்சான்,

emaciated person. பட்சத்தில்- பொருட்டு, in the event of. அவன் வரும் பட்சத்தில், in the event of his coming.

292

பட்டறை

ut Lowrid- 537ui, city, town. Madras city. Li'll of thuu, Madras

րmՅ3ՏԱրՅ, பட்டத்தரசி- பட்டத்திற்கு வரும் தகுதியுள்ள அரசனின் மனைவி, queen. பட்டத்து இளவரசன்- பட்டத்திற்

(5sfuquois, crown prince. பட்டத்து யானை- அரச ஊர்வலத்தில் sus, 33.1% u unransor, royal elephant. பட்டதாரி- பல்கலைக்கழகப் பட்டம் GLjpsuff, graduate, degree holder. பட்டப் பகல்- தெளிவான பகல் GIBJub, broad daylight. Lt. to 15%i. Glåmdiramón, daylight robbery. பட்டப் பெயர். 1. காரண அடிப் படையில் அமையும் பெயர், title honorific. Lil ' I iħ, degree. 1 II ' ) , u jiħ, diploma. 2. Lià83, office. பட்டம்- காற்றாடி, kite, பட்டமளிப்பு விழா- பட்டம் வழங்கப் LIGü føþ#F, convocation. Lul – மளிப்பு விழா உரை, convocation address. பட்டயம்- வரலாற்றுச் செய்தி பொறிக்கப்பட்ட தகடு, copper plate. பட்டர்- திருமாலுக்குப் பூசை செய் Lauff, one who performs puja to Lord Vishnu, பட்டவர்த்தனமான- வெளிப்படை யான, explicit. பட்ட வர்த்தனமான ušići, an explicit reply. பட்டறிவு- அனுபவத்தால் பெறும் அறிவு, experience. பட்டறிவால் நாம் அறிவது அதிகம். We learn a lot by experience. Lou Loals LF Gouf, an experienced man, பட்டறை- 1. இரும்பு வேலை நடை GL pruh g) lib, smithy shop. 2. எந்திரங்களைப் பழுது பார்க்கும்