உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்போக்கு

330

பேச்சுத்துணை

government; . 24 yiĝử GLI (5th urgåroop, absolute majority. பெரும்போக்கு- பெருந்தன்மை,

magnanimity. - பெருமக்கள்- மதிப்பிற்குரியவர்கள், honoured people. off off GL@ to #3;gir, honoured intellectuals. பெருமளவில்- கணிசமாக, considerable. பெருமளவில் எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. We have the people's support considerably. பெருமாட்டி சீமாட்டி Lady பெருமாள்- திருமால், Lord Vishnu. பெருமாள் கோயில் மாடு, the fat bull of Vishnu temple.

பெரு மான்- கடவுள், Lord, God.

(p(5&t's Gu(5udmak, Lord Muruga. பெருமானார் - முகமது நபி,

Mohammed, the prophet. பெருமிதம்- பெருமகிழ்ச்சி, sense of pride. உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். I take pride in welcoming you. பெருமூச்சு- நீண்டமூச்சு, long sigh. பெருமை- பெருமித உணர்வு, greatness. Laỡfìuịup m th GI cằI p/ử Gl G63lp. The great are always humble. (T 978) பெரு வழக்கு - பெரும்பான்மை sup33, largely prevailing custom or usage. எங்கள் ஊரில் இச்சொல் பெருவழக்காக உள்ளது. In our village, this term is largely in usage. பெருவாரி- பெரும்பான்மை, a large number of Gu(5aurifiutram is hangir ourré,3,6′s 3,3,6%ijango. A large number of people have abstained from voting. பெரு வாழ்வு- 1. பெரிய வாழ்வு. prosperous life. 2. Guffiairl, surpas,

life of eternal bliss, ug SRI Ló)sorrú GL@auty as a life of eternal bliss. பெருவிரல்- கட்டைவிரல், thumb. பெருவெளி- பரந்த வெளி, space,

Heaven. பெற்றோர்- தாய் தந்தையர், parents, பெற்றோர் ஆசிரியர் கழகம், Parent Teacher Association, (PTA). பெறு-1 குழந்தை பெறு, bear. அவள் இரு குழந்தைகள் பெற்றாள், She bore two children. 2. got , get. நாம் சுதந்திரம் அறவழியால் GLjGpITub. We got freedom by virtuous path. 3. Qui) pišGlsтст, என் கடிதம் உனக்குக் கிடைத்ததா? Have you received my letter? 4. loĝl'ių, be worth, a göra?@ 10 இலட்சம் ருபாய் பெறும். Your house is worth Rs 10 lakhs. பெறுமதி- பெறுமானம், worth value. உன் வீட்டின் பெறுமதி என்ன? What is the worth of your house?

பே

பேச்சாளர்- 1 மேடையில் சொற் பொழிவு செய்பவர், speaker. 0rator. அவர் நல்ல பேச்சாளர். He is a good orator, GL #£, speech, talk. 2. அறிவுரை, advice. என் பேச்சைக் G+&ir. Please listen to my advice. 3. திட்டு, scolding. மேலாளரிடம் Ĝl 143 surräußGarrgår. I gota scolding from the manager.

பேச்சுக்கு- 1. உள்நோக்கம் எதுவு 16|airs), without any inner motive. spoil 145, for the sake of formality.

பேச்சுத் துணை- பேசுவதற்கு ஒருவர், one to keep company. Now I have none to keep company.