உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாராணி

conference. மாவட்ட மகாநாடு, district conference, - மகாராணி- மன்னரின் பட த் womamaj, queen. s மகாராஜா. மன்னர் மன்னன்,

emperor, - மகால்- 1. அரண்மனை, palace, 2. நிலையம், institution. சரசுவதி மகால் நூலகம். - - மகாவித்துவான்- பெரும்புலவர், great 'scholar, Meenakshisundaram Pillai was a great Tamil scholar. மகானுபாவன்- பெருமைக்குரிவர்,

exalted person. மகிமை-1. ஆற்றல், power.அம்பாள் up 66.010, the power of Goddess Ambal. 2 grj.:uh, impact. மகிழ்- மகிழ்ச்சி கொள், reloice, feel very happy, pricii a si m si 4 காண்பதில் மிக்க மகிழ்கிறேன். | am really happy to meet you. tośsp#3, pleasure, joy pride. It is a pleasure for me to release your book. w$opas, make one happy மகிழமரம்- நறுமணப்பூவுள்ள ஒரு

wall, ape - flower tree. மகுடம்- மணி முடி, crown, the

symbol' of royal authority. ' மகுடி- பாம்பாட்டியின் ஊதுக்ருவி,

snake - charmer's pipe. மகேசன்- கடவுள், God. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. The verdict of people is the verdict of God. மகோதரம்- பெருவயிறு, ascites, மகோன்ன்தம்- மிகவுழ் சிறப்புள்ள, grand and great wono uomo னதமாக நட்ைiெற்றது. The conference was held on a grand scale. -

341

மசியல்

மங்கல்- பளபளப்பு குறைந்தது. being dim, wood off, dim light. Loßlsa, Birgin- orgö, Sacred cord. மங்கலம்- நன்மை, excellence. மங்கலம் என்ப மனைமாட்சி. The Virtue of domestic life is the excellence of the wife.(T. 60) மங்களம் பாடு- ஒர் இசை நிகழ்ச்சி யில் கடைசியாக அனைவரையும் வாழ்த்தும் பாடலைப் பாடு. Sing the last song in a concert to bless all. மங்கு- மங்கிப் போதல், tade. நிறம்

Leopol. The colour fades. upsilons- Quor, woman, charming

beauty. மச்சம்- 1. கறுப்புப் புள்ளி, mole, a mark of identification. 2. f6, fish. மச்சான்- மச்சினன், மனைவியின் *G3,737&#1, wife's brother or sister's husband. மச்சினி- அத்தை மகள், daughter of

one's paternal aunt. . upés- torriq, upper floor. மசக்கை- கர்ப்பிணிகளுக்கு வரும் strona Gyrru', morning sickness of pregnant women. மசகு எண்ணெய் - உராய்வைக் குறைக்கப் பயன்படும் எண்ணெய்க் 3.3baslau, oil mixed with burnt straw. uoró, grease. மசாலா- உணவுக்குச் சுவையூட்டப் பயன்படும் நறுமணப் பொருள் 3,3,fi«ÉI &;sv绫w, mixed condiments and spices, curry stuff. மசி- 1. மசியச் செய், mash; பழத்தை logo, mash the fruit. 2. Glass og, yield. He will not yield to your request. மசியல்- உருளைக்கிழங்கு மசியல்,

mashed potato.