உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில்

மயில்- ஒருவகை அழகான பறவை, peafowl. egy sin itu?cb, peacock. Gugšsiurustci, peahen. மயில் துத் தம்- நீலநிறத் தாமிர சல்பேட்டு, copper sulphate, மயில் துத்தம் ஒரு பூச்சிக் கொல்லி, Copper Sulphate is an insecticide. மயிலாட்டம்- மயில் உருவம் கட்டி 5. srub =3,4Gaigi, peacock dance. மயிலை- சாம்பல் நிறம், ash colour) grey Colour ucu?emay3576 par, the grey coloured ox. மர்ம- புதிர் நிறைந்த, suspensepacked. Leffle shirauai, suspensepacked novel. மர்ம உறுப்பு- ஆண்பெண் இனப் GL(543; 2 sylliu, male, female genitals. மர்மம்- புதிரானது, mystery. அவர் இறப்பிலுள்ள மர்மம் என்ன? What is the mystery behind his death? மர- மரத்துப் போதல், becomenumb. மரக்கலன்- மரக் கப்பல், woodenship. மரக்கறி- சைவ உணவு, vegetarian food. ư7 ##p) 2 c#7Lưauử, vegetarian. மரக்கறி உண்ணும் கொள்கை, vegetarianism. மரகதம்- பச்சை நிறக்கல், emerald, மரங்கொத்தி- மரங்கொத்தும் பறவை,

wood pecker. மரச் சீனிக் கிழங்கு- மரவள்ளிக்

கிழங்கு capica மரணம்- சாவு, death. மரண அடி, fatal blow upgasst 52äste sogar, death sentence. Lngsasil' 1346ys, death bed. Log or outré (35°poub, death statement. மரநாய்- மரத்தில் வாழும் பூனை

Gurrgóp cooig, toddy - cat.

347

மரியாதை பன்மை

மரப்பாச்சி- மரப்பொம்மை, wooden

doll. மரபியல்- 1 சொல் வழக்காறு பற்றிக் * Do 31, study of conventional words. 2. மரபுவழி பற்றி ஆராயுந் துறை, genetics. மரபியலார், geneticist. மரபு வழிவழி வருவது, convention,

heredity மரபுத் தொடர்- (இலக்) மரபுவழி அமையும் தொடர், idiom. (எ.டு) அவன் கம்பி நீட்டினான், He absconded. மரம்- 1. மரவூட்டம் உள்ளது, tree. 2, #1 am , wood, timber. wusussu;, timber depot. மரமண்டை- அறிவற்றவன், block

head. மரவள்ளிக்கிழங்கு- குச்சிக்கிழங்கு,

tapioca. மரவுரி- ஆடையாகப் பயன்பட்ட upg|L’il fl' 60–, bark used as cloth by sages. tog Galians), wood work. மராமத்து- பழுது பார்க்கும் வேலை,

maintenance Work. மரி- இற, die. இயேசுபிரான் சிலு smalfusci; lossoms. Lord Jesus died at the cross. மரிக்கொழுந்து- வாசனை இலைகள் G3 roi G3 to , a plant with fragrant leaves. மரியன்னை- இயேசுவின் அன்னை

யான மேரி, Mary. மரியாதை - 1. மதிப்பு, respect. பெரியவர்களுக்கு மரியாதை G.4, T6. Give respect to elders. 2. மதிப்பின் அடையாளம், taken of respect. மரியாதைப் பன்மை- உயர்வு கருதி ஒருவருக்கு வழங்கும் சொல்,