பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணக்கம்

இதம்

இணக்கம்- இசைவு, harmony இணக்கமான உறவு- harmonious

relationship. @cm sig - @soggi, comply with, நான் உன் வேண்டுகோளுக்கு Goiâ13,5GD38 comply with your request. இணுக்கு - சிறுபகுதி, இணுக்குப்

14605ussoo), a bit of tobacco. இணை- 1. ஒன்றுசேர், join, எதிர்க் கட்சிகள் இணைந்து ஒர் அணியை 2 (56.113.5am. The opposition parties joined together to form a front. 2. தொடர்புபடுத்து, connect, புற வழிச்சாலை முதன்மைச்சாலை யோடு இணைக்கப்பட்டுள்ளது. The bypass road is connected with the main road 3 go 6 awarff.33:13, நான்கு தாலுக்காக்கள் இணைக் 3. C. L. 1 Gigit of 581. Four taluks are merged with one another for administrative convenience 4. Ggiff, enclose, கடிதத்தோடு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. The bilis enclosed with the setter. இணை- 1. நிகர், equal ? இரண்டு, pair. 3. 52(53. 1st #3, parallel. goigossGokai, parallel lines. இணை- நிகர், associate, இணைப் GL1s storfiuli, Associate Professor. இணைகரம்- இணையான எதிர்ப் பக்கங்களைக் கொண்ட நாற்பக்க artą su ih, parallelogram. @sosssi GŲub Gugog. Draw a parailelogram. இணைசேர்- 1. துணை சேர், mate பறவைகள் இணைசேர்பவை. Male and female birds mate. 2, 3,3516mp மற்றொன்றுடன் பொருந்துமாறு சேர்த்தல், match, பின்வரும்

இனங்களை இணைசேர். Match the following items. இணைப்பு- 1. மின் இணைப்பு, electric conection. 2. Gonzo City _3)] [D]]j3,1%irôri 3,1. The link is broken. 3. கட்சிகள் இணைப்பு, merger of parties. 4 பிற்சேர்க்கை, இலவச 3)sportius, free supplement. இணைபிரியாத- பிரிந்திருக்க Quarrg, inseparable, ojoña, cir இணை பிரியாத நண்பர்கள். They are inseparable friends. இணையம்- 1. ஒன்றியம், union. 2. 3, 1–1 6") Lot's Lj, federation. இணையம் நாளை கூடுகிறது. The federation meets tomorrow. இணையமைச்சர்- அவைத் தகுதி யுள்ள அமைச்சருக்கு அடுத்துள்ள guri, Minister of State, இணைவிழைச்சு- புணர்ச்சி, copu lation. இணை விழைச்சு விலங்கு £çj3(5rf J J. Copulation is the sexual behaviour of animals. இத்தகைய- இவ்விதமான, such. இத்தகைய மனிதரும் உலகில் g, gỷ#(5). There age such men In the World. இத்தனைக்கும்- இருந்த போதிலும், though. நன்றாகப் பாடுகின்றார். இத்தனைக்கும் அவர் இசை 3.jpayisfisions. Though he has not learnt music, he sings well. இத்துணை- இத்தனை, so many, இத் துணைப் பேருக்கும் நான் சமைக்க வேண்டுமா? Should l cook for so many people? இதம்- இன்பம், joy. கடற்காற்று 3.3% ofgälillo. The sea breeze gives joy.