உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானிட உடல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 85 கூடிய சுருள்களாகப் பின்புறத்தில் மெல்லிய சவ்விழை யத்தால் ஊன்றப் பெற் அறுள்ளது ; அந்தச் சவ்வை குடலிணைச் சவ்வு என்றும், குடல்தாங்கி என்றும் வழங் குவர். அதன் மூலமாகத் தான் சிறுகுடலுக்கு குருதி கிடைக்கின்றது. வயிற்றுச் சுவர்களைத் தொட்டுச் சிறு குடல் வளே யங் க ளி ன் போக்குகளை உணரலாம் ; அவை சுறுசுறுப்பாகச் செயற்படுங்கால்தான் அவ் வளையங்கள் நன்முகத் தெரி யும். அவை பெரும்பாலும் வபை என வழங்கப்பெறும் வழுவழுப்பான, ஈரநிலை யுள்ள, நுட்பமான சவ்வி ல்ை போர்த்தப் பெருகிருந் தால், அவற்றின் இயக்கம் ச ரி யாக நடைபெருது ; வயிற்றறை மு. மு. வ அ ம் o * இந்தவித அன்ைச் சவ்விஞல் பம், 9. சிறுகுடில் (கருமை போர்த்தப் பெற்றுள்ளது "சீ தீட்டப்பெற்றுள்ள பகுதி) (படம்-30). இந்த அணேச் 1. முன் இறுகுடல். சவ்வு கல்லீரலின் பெரும் . கீழ்ச் சிறுகுடல், பகுதி, இசைப்பை, மண் . இடைச் சிறுகுடல். னிால், இடைச் சிறுகுடல், கீழ்ச் சிறுகுடல், இனப் பெருக்க உறுப்புக்கள் ஆகியவற்றையும் மூடிக்கொண் டிருக்கின்றது. இந்த உறுப்புக்கள் யாவும் வபை யறைக்குள் அடங்கியவை என்று கூறுவர். சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழல், முன் சிறுகுடல், கணையங்கள் போன்ற பிற உறுப்புக்கள் யாவும் வபைக்கு வெளியே யுள்ளவை என்று சொல்லுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/109&oldid=865820" இலிருந்து மீள்விக்கப்பட்டது