உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானிட உடல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

عمجم கல்லீரல் 105 பொழுது பித்தநீர்த் தும்புகள் விரிவடைந்து தொடர்ந்து சுரந்துகொண்டே யிருக்கும் பித்தநீரை தேவைப்படும் வரை யில் அது வைத்துக்கொண்டேயிருக்கும். பித்தப்பையிலுள்ள பித்தநீர் சுற்றியோடும் குருதியி லிருந்து நீசையும் உப்புக்களையும் மீண்டும் உறிஞ்சி கிட்டக் தட்டப் பக்து மடங்கு அடர்கிலேயி லிருக்கும். பிக்கப்பையும் சிறிதளவு சளியைப் பித்தநீரில் சாந்துவிடுகின்றது ; இவ்வா றில்லாவிடின், பிக்கநீர் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மருத்துவர்கள் குருகி, மலம், சிறுநீர் ஆகியவற்றைச் சோதனை செய்து உடற் சுகாதாரத்தையும், கல்விாலின் செய லையும் பித்தநீர்ப் பாகைகளின் கிலையினையும் நன்முக அறிந்து கொள்ளக் கூடும். எனினும், மாற்றங்கள் தெளிவாகப் புலப் படுவதற்கு முன்னரே கல்லீரலின் பெரும் பகுதி தகுதி யின்மையாகச் செய்யப்பெற்றிருத்தல் வேண்டும். குருதியி அள்ள ஆல்புமென் என்ற வெண் கருச்சக்து நிலையும் புரோக்ரோம்பின் நிலையும் காழ்ந்திருந்து பைலிரூபின் என்ற பித்தநீர் நிறமி அதிகப்பட்டால் கல்விாலின் உயிரணுக்களுக் குக் தீங்கு நேரிட்டிருக்கக் கூடும். கல்போன்ற பொருள்க ளால் பிக்கர்ேத் தாம்புகள் அடைபட்டிருக்கும்பொழுது மஞ்சட் காமாலை, அதாவது குருதியில் பைலிரூபின் என்ற பித்தநீர் நிறமி மிகுதியாகவிருக்கும் நிலை, மிகத் தெளிவாகப் புலனுகும். குடலிலுள்ள மலத்தில் மஞ்சள் நிற பைலிரூபியின் நிறமிகளின் குறைவினுல் களிமண் நிறத்தைப் பெறுகின்றது. இந்த நிலையில் சிறிதளவு பிக்கர்ே சிறுநீரினுள்ளும் அகற்றப் பெறுகின்றது : சிறுநீரை வேகமாகக் குலுக்கினுல் மஞ்சள் கிறமுள்ள துரை வருவதைக காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/129&oldid=865864" இலிருந்து மீள்விக்கப்பட்டது