பக்கம்:மானிட உடல்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 275 படம் 89. புயம், முழங்கை முற்றும் மடக்கிய கிலே. 1. இருதலைத் தசை சுருங்கிய நிலை. 2. முத்தலேத் தசை தளர்ந்த கிலே. தாம் அறிவோம் ; அத்தகைய அசைவினைத் திரும்பக் கிரும் பச் செய்து அதில் திறனையும் அடைகின்ருேம். ஒரு தசைக்கு ஏற்பட்ட தீங்கிலுைம் அல்லது ஒரு நாம்பிற்கு நேரிட்ட பக்கவாதத்தினுலும் சில தசைகள் பயன்படுவதற் குத் தடை நேரிட்டால், எஞ்சியுள்ள தசைகளே அச்செயலை மேற்கொள்ளுவதில் திரும்பவும் பழக்கிவிட முடியும். இளம் பிள்ளை வாதம் என்ற நோய்க்கு இலக்காகிப் பலமற்ற தசைக ளோடு அல்லது பக்கவாதத்துடன் இருப்பவர்கள் சுகாதார முள்ள தசைகளின் செயல்களால் நன்முறையில் செயலாற்றக் கற்றுக்கொள்ள முடியும். நார்போன்ற இழையத்தின் பாலியா எனப்படும் அகன்ற சவ்வின் துணையால் இயங்கும்பொழுது தசைகள் தத்தம் இடங்களில் நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன. பாஸியா என்பது உடல் சட்டகத்திற்கும் உள்ளுறுப்புக்

  • Poliomyelitis.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/313&oldid=866264" இலிருந்து மீள்விக்கப்பட்டது