பக்கம்:மானிட உடல்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு- 1. கலைச்சொற்கள் (விளக்கக் குறிப்பு) அகட்டு நீர் (gastric illice). இாைப்பையில் சுரப்பது; உணவு செரிப்பதற்கு இன்றியமையாதது ; புளிப்புச் சுவை யுள்ளது. இதில் பல துரைப்புளியங்கள் அடங்கியுள்ளன. அகட்டுப் பாகு (chyme). இாைப்பையில் செரிமானம் ஆகிக் கூழ்நிலையிலுள்ள உணவு, சிறிது கரைசல் கிலேயிலும் சிறிது கூழ்ப்பால் நிலையிலும் இருக்கும். அகணி (medulla). சில உள்ளுறுப்புக்களின் உட்பகுதி (எ-டு) மாங்காய்ச் சாப்பி, அக்ரோமிகாலி (acromegaly). ஒருவித நோய். எலும்பு இழை யங்களும் மென்மை இழையங்களும் தேவைக்கு மேல் வளர்ச்சி யுறுவது , முக்கியமாக புயங்கள், கால்கள், முகம் ஆகிய இடங் களில் அதிக சதை வளர்ச்சி காணப்படும். அடியுயிர் (protoplasm), உயிரணுக்களின் இன்றியமையாத பொருள். ஊட்டம், சுரத்தல், வளர்ச்சி, இனப்பெருக்கம், அசைவு போன்ற செயல்களனைத்தும் இதனைப் பொறுத்திருக் கிறது. இது களிபோன்ற சாம்பல் நிறமான பொருள். அடிஸன் நோய் (Addison's disease). மாங்காய்ச் சாப்பிகளை நீக்குவதால் அல்லது அவை சிதைவதால் உண்டாகும் நோய் ; அச்சுரப்பிகளை நீக்கிவிட்டால் 24 மணி நேரத்திற்குள் மரணம் நேரிடும். —9yQl — Gç96ʻo‘f6ör lʻ.6»ir-1 jir 6ío (31-1e ... (ademosine triphosphate). இதை ATP என்று வழங்குவர். பழச்சருக்கரை உயிரியத்தின் முன்னிலையில் சிதையும்பொழுது இது உண்டா கிறது. இது ஆற்றல் வாய்ந்த ஒர் உப்பு. குடு உற்பத்தி, தசை இயக்கம், காம்பு செயற்படுதல் போன்ற செயல்கள் இதனால்தான் நடைபெறுகின்றன. <syllfiguum Goisir li f'G6» i apsửr@ (atrioventricular node) ஊற்றறைகள் ஏற்றறைகளுடன் சேரும் இடத்தில் இருக்கிற பிரத்தியேகமான தசைநார்களின் தொகுதி. ஊற்றறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/323&oldid=866284" இலிருந்து மீள்விக்கப்பட்டது