உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானிட உடல்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F-—————— குழந்தையை வளர்ப்பது எ ப் படி ? ך எழுதியவர் : டாக்டர் S. திரிபுரசுந்தரி, M. B. B. S. (லகஷ்மி) 米 o பெற்று, ஐந்து வயதுவரை அதைச் செம்மையாக வளர்க்கும் முறையைச் சிறந்த பாணியில் அழகிய தமிழ் நடையில் ஆசிரியை விளக்கி இருக்கிரு.ர்கள், நானூறு பக்கம் இருந்த போதிலும் அதை வாசிப்ப தற்குக் கஷ்டமில்லாமல் இருக்கிறது. விஷயங்கள் அனைத்தும் அறிய வேண்டியவை. கன்னிகளும் புது வதுக்களும் குழந்தைகளைப் பெற்ற மாதர்களும் இந்த நூலை நன்ருகப் படித்து உள்ளத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். விலை அதிக மென்று நினைக்கக் கூடாது. விலைக்கேற்ற பொருள் இருக்கிறது. கருத்தரித்த காலம் தொடங்கி, குழந்தையைப் -தினமணி 6-2-55 முதற் பதிப்பு சாதாப் பதிப்பு ரூபா 5-00 பரிசுப் பதிப்பு ருபா 7-50 | | |--—————

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/389&oldid=866428" இலிருந்து மீள்விக்கப்பட்டது