பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霍载 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

charitram', and 'Suguha Sundari' in his death the native Community have lost aworthy citizen, a talented tami writer, in short, one whose literary attainments and whose earnest longing to improve the social and intellectual condition of his fellow country men have won for him their everlasting gratitude.

The present generation of young men would find in his life much to admire and imitate. The news - will cause great sorrow to ai; those that are acquainted with him or his writings.

மேலே, 'HNDt ஏடு எழுதியுள்ள தலையங்கத்தில், வேதநாயகம் பிள்ளையின் சாதனையைப் போற்றி அவரது மறைவுக்கு, தனது ஆற்றாமை வேதனையைக் கண்ணீர்த் துளிகளாக வெளிப்படுத்தியிருக்கிறது.

ஒரு தமிழனுக்கு, ஒரு கிறித்துவ அன்பருக்கு, மதம், இனம், பேதம் ஏதும் காட்டாமல், எல்லா ஆச்சாரப் பண்புகளையும், மறந்து, மனித நேயத்துக்குரிய மாண்பை, மரியாதையை, இந்து நாளேடு தலையங்கம் மூலம் பாராட்டியுள்ளதென்றால், பல்கலை மேதை வேதநாயம் பிள்ளையின் பல்கலை தொண்டுகளும் எப்படிப்பட்ட பண்பாடுடையவைகளாக இருந்திருக்க வேண்டும். ஒரு கணம் எண்ணிப் பார்த்து, அவருடைய பிற வரலாற்றைப் படிப்போம் வருக!