உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வேதநாயகம் பிள்ளை

'மிருகச்சடியம்' என்ற நூலில், சூத்திரகன் வகுத்த இந்த நீதி இலக்கணத்துக்கு வேதநாயகர் இலக்கிய வடிவமாய் நின்றார்.

இவ்வாறு வேதநாயகர், தனது முன்சிஃப் பதவியை நிர்வகித்த காலம் முதல், அவர் கட்டாய ஒய்வுப் பணி நீக்கம் பெற்ற காலம்வரை, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற எண்ணத்தோடு, எவரும், யாரும் புண்படா தவாறு மக்கட் சேவையாக நீதித்துறையை அவர் பயன்படுத்தினார்.