பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

அமாவாசையும் கிரகணமும் சேர்ந்து வந்தால் இருள் எங்கும் பரவும் என்று மனமே! நீ அஞ்ச சுப்பிரமணிய தேசிகனாகிய ஞான சூரியன், பதால், அதன் முன் இருள் எம்மாத்திரம்? என்ற

"குகுவும் கிரணமும் கூடலால் கங்குல் மிகுமென்று உளமே வெருவல் - நகுதுறைச் செப்பாய மாசுப்பி ரமணிய தேசிகனாம் அப்பரிதி சங்குதித்த லால்

கவிதையையும், தமக்கு தேசிகரிடம் உள்ள

t

பெருமதிப்பையும் தெரிவித்து, விருத்தமும் வெண்பாவும் பாடித்,

க் கண்டதேசிகரும் வேதநாயகர் எப்போது வருவார். ரவேற்கலாம் என்று துடித்துக் கொண்டிருந்தார்.

ஞானச் செல்வரை நேரிடையாகப் பார்க்கப் போகிறோம் என்ற

விருத்தப்பா மூலமாக வேதநாயகர் தேசிகரைக் கேள்வி நோக்கில் எழுதுகிறார். என்ன அது? 'சுப்பிரமணிய தேசிக மாதவத்தராகிய தாங்கள் எங்கே? ஆதவனாகிய சூரியன்

? சூரியன் உவர்க்கடலில் மூழ்குகின்றான், கீழ்த்திசையிலே

o