காப்பு
பேசிச் சிரிக்க வைப்பான் பேச்சாளன் எழுதிச் சிரிக்க வைப்பான் எழுத்தாளன்-படம் போட்டுச் சிரிக்க வைப்பான் சித்திரக்காரன்-ஏதுமின்றித் தன்னைப் பார்த்தே சிரிக்க வைப்பான் துணை!