பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரம் தந்த மாமுனிவர் 31

திருமூலராயினும் உயிராலும் ஞானத்தாலும் சுந்தரநாதர் என்னும் செங்தமிழ் முனிவர் ஆவர். அவர் 5ங்தியின் அருளேப்பெற்ற 'நாதர்' என்ற சிறப்புக்கு உரியவர். அவர் வடமொழி வேத உண்மைகளைத் தமிழில் விளக்கிய தவமுனிவர் அல்லரோ ?