456 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சூரசங் காரசுரர் லோகயங் காவறுவர் தோகைமைந் தாகுமரவேள்கடம் பாரதொடை தோளகண் டாபரம தேசிகந் தாவமரர் தோகையங் காஎனவே தாகமஞ் சூ ழ்சுருதி tதோதகம் #பாடSமலை யேழுதுண் டாயெழுவர் சோரிகொண் டாறுவர வேலெறிந் தே' நடன முங்கொள்வேலா, $மாலியன் பாறவொரு "ஆடகன் சாகமிகு வாலியும்itபாழி#மர மோடுகும் SSபாகனனு 11மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர் மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு மார்பகன் $$காணமுடி யோனனங் காணமதி யொன்றுமானை.
- பரமதேசிக அந்தா,எனப்பிரிக்க
t தோதகம் - வருத்தம் - தோதகமாக எங்கும் சிந்தாமணி 463. தோதகம் - சாமர்த்தியம், வல்லமை " தோதகம் பல காட்டி" - திருவால . புராணம் 13 - 7.
- பாட கூற "அறம் பாடிற்றே" (புற நா -34)
5 ஏழுகிரியை முருகவேள் அழித்தது - ஏழ்தடம் துளி கொண்டு' திருப்புகழ் 83:- " எழுகிரி விலக்கிப்படர்ந்தது கடவுட் செவ்வேல் (கந்த புரா - சூர வதை - 188) - திருப்புகழ் 257, அருணகிரிநாதர் வரலாறு 54 பார்க்க 1 சூரனைச் சங்கரித்தவுடன் முருகவேள் ஆடின நடம் - (துடிக் கூத்து):- " மாக்கடல் நடுவண். சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்" சிலப்பதி - 6.51. பாட்டு 354 பார்க்க $ மாலியன் - மாலியவான், இராவணன் பாட்டனும் தலைமை அமைச்சனுமான அரக்கன் - மதிநெறி யறிவு சான்ற மாலிய வான்' கம்பராமா. இலங்கை காண் - 6 மாலிமாலியவான் விட்டுணு சக்கரத்தால் (அடுத்த பக்கம் பார்க்க)