உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருப்புக்கொளியூர். (இஃது அவிநாசிக்குச் சமீபம். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் முதலைவாயினின்றும் பிராமணப் பிள்ளையை மீட்டுக் கொடுத்தருளிய ஏரிக்குத் தெற்கில் இவ்வூர் இருந்ததாம். இப்பொழுது கொல்லை வெளியா யிருக்கின்றது.) 950. திருவடியை மறவேன் தத்தன தானான தத்தன தானான தத்தன தானான தனதான பக்குவ வாசார லட்சண சாகாதி பட்சன மாமோன சிவயோகர் பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு தேடு' ராதார நிலையாக, அக்கன மேமாய துர்க்குணம் வேறாக

  1. அப்படை ய்ேஞான் வுபதேசம். அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு

னற்புத சீர்பாத மறவேனே. உக்திர வீராறு மெய்ப்புய னேநீல வுற்பல வீராசி மணநாற. ஒத்தி.நி. லாவீசு நித்தில நீராவி யுற்பல ராசிவ வயலூரா; பொக்கமி லாவீர விக்ரம மாமேனி Oபொற்ப்ரபை யாகார அவிநாசிப்

  • ஆறா து தத்துவம் - பாடல் 294-பக்கம் 232 கீழ்க்குறிப்பு. t பற்று நிராதார நிலையாக

"ஆதாரத்தாலே நிராதாரத் தேசென்று மீதானத் தேசெல உந்தீபற விமலற் கிடமதென் றுந்தீபற" - திருவுந்தியார் 8 # "அப் படையே ஞான உபதேசம்". இது "பரமசுக மவுன கட்கம்" (வேடிச்சி காவலன் வகுப்பு). மோன உரையில் உபதேச வாள்" திருப்புகழ் 828, " தனி ஞானவள்" கந்தரலங்காரம் 69. ஞானவாள் ஏந்தும் ஐயர்' (திருவாசகம் 16-1) என்றெல்லாம் குறிக்கப் பட்டுளது. x நீராவியின் நிலாவீசு நித்திலத் தன்மை - இதனைக் "கண்ணாடியில் தடம்" என்றார் 908 ஆம் பாடலில் (தொடர்ச்சி 759 ஆம் பக்கம் பார்க்க.) 42