346 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 4. திருக்காளத தி . (ரெயில்வே ஸ்டேஷன். இது ஆந்திர மாகாணம் சித்துளர் ஜில்லா ரேணுகுண்டா ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து வடகிழக்கு 15-மைல். பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலம். கோயில் சுவர்ணமுகி (பொன்முகரி) நதியின் கீழ்க்கரையில் மலையடிவாரத்தில் இருக்கின்றது. (சி) சிலந்தி, (காளம்) பாம்பு, (அத்தி யானை யாகிய இம் மூன்றும் பூசித்த ஸ்தலம். கண்ணப்ப நாயனார் முத்தியடைந்த முது நகர். இது தகதிண கைலாசம் எனவும் பெயர் பெறும். (பாடல் 331 பக்கம் 332 பார்க்க). மூவர் தேவாரமும் பெற்ற தலம். இதற்குத் திருகாளத்திப் புராணம் யூரீ காளத்திப் புராணம் என இரண்டு ஸ்தல புராணங்கள் உள்ளன.) 587. சிவஞானபெ sp தனத்தா தத்தத் தனனா தந்தத் தனத்தா தத்தத் தனனா தந்தத் தனத்தா தத்தத் தணனா தந்தத் தனதான *சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப் - பரிக்கா யத்திற் ப்ரிவோ டைந்துச் சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் செயல்மேவிச். சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற் சுகித்தே சுற்றத் தவரோ டின்பத் தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் குடிபேணிக் # குரக்கோ னத்திற் கழுநா யுன்ைபக் குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனைக் குறித்தே முத்திக் குXமறா வின்யத் தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க் குலக்கால் வற்றச் Oசிவஞானம்பொறி கழல்தாராய், புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக் கழைச்சா பத் *தைச் சடலா னுங்கப் புகைத்itதி பற்றப் புகலோ ரன்புற் றருள்வோனே
- சரக்கு ஏறு இந்த பதி - பொருள்கள் மிகுந்த இப் புவியிடம்
f மூள்வாய தொழிற்பஞ் சேந்திரிய வஞ்ச முகரிகாள்" - அப்பர் 6-27-9. (தொடர்ச்சி பக்கம் 347 பார்க்க)