உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/841

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை டு மந்தகலி காலொ டுங்க*நடு தூணில் தங்கவரி ஞான வண்கயி மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி f EF ந்தியாதோ: சூலி யந்திரிக பாலி சங்கரிபு ராரி யம்பரிகு மாரி யெண்குணசு வாமி பங்கிசிவ காம சுந்தரியு கந்தசேயே. சூர சங்கரகு மார இந்திரச காய அன்பருப கார சுந்தரகு கான் னுஞ்சுருதி யோல மொன்ற நட னங்கொள்வேலா! சில Xவெண்பொடியி டாத வெஞ்சமணர் மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி நீறி டுங்கமல பாணி Oசந்த்ரமுக கந்தவேளே. தேவ ரம்பையமு தீன மங்கைதரு மான னைந்தபுய தீர **சங்கரதி யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் தம்பிரானே (1)

  • நடுதூண்..."குலம்பெற ஓடிய வாயுவை மூலந்திகழ் தூண் வழியே அளவிட ஒடி' - என்றார் 190ஆம் பாடலில்

f சந்த்ர ஒளியைச் சந்தித்தல் சந்திர வெளிக்குவழி அருள்வாயே" என்றார் 398ஆம் பாடலில்.

  1. சிவபிரான் எண் குணத்தவர் - எண்ணமருங் குணத்தார். சம்பந்தர் 2-69-1.

X வெண்பொடி யிடாத வெஞ்சமணர்...பாடல்-748 பக்கம் 230 கீழ்க்குறிப்பு. O சந்த்ரமுக கந்தவேள்.....பாடல்-725 பக்கம்-17A கீழ்க்குறிப்பு. * சிவலோகத் தியாகர்" என்பது ஆச்சாபுர நல்லூரிற் சிவ பெருமான் திருநாமம். கும்பகோணத்துக் கடுத்த சுந்தரபெருமாள் கோயில் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தெற்கு 2 மைல் தூரத்திலுள்ள நல்லூர் என்னுந் தேவாரம் பெற்ற ஸ்தலத்தில் வீதிவிடங்கத் தியாகர் மூன்று நாள் வந்து உறைந்ததாகத் திருநல்லூர்ப் புராணம் கூறும்