உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சீர்பாத வகுப்பு 297 (இறுை) சிவபிரான் மகி (உடைமணியொடு) அர்ைம்ணியுடன் அணிந் ள்ள கேல :) தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை ய எல்லா ஆபரணங்களும், (கலென) கல்லென் சய, இமயத்து விந்த,மயில் ஆனைய பார்வதி க் க்ளிக்கின்ற ஒப்ப்ற்ற அழ்கிய மார்பிலே விளையாடுவதும் (முருகவேளின் ಫಿಜಿ இமையவர்கள் நகரில் தேவர்களின் நகராகிய பொன்னுலகில் - அந் நகர்க்குத் தலைவனாகிய இந்திரன் குடியேறவும் நிருதர் வயிறு. அசுரர்களின் வயிற்றில் (எரிபுகுத) இநருப்பு-குடிபுகவும், உரகர்பதி - பாம்புகளுக்குத் தலைவன்ாகிய் ஆதிசேடனது (அபிஷேகம்) முடிகள் ஆயிர்மும். எழுயிலமும் பாதலம் ஆதிய கீழுலுகங்கள் ஏழ்ம், நெறு நெறு என்று முறிபட, வடகுவிடு - வடக்கில் உள்ள மேருமன்ல், இடிய) இடிந்து பெர்டிபட் இளைய) అశ్వత్థ உரிய (தளர்நடை ஆரம்ப நடைப் புழக்கத்துடன் விளையாடல் கப்பல செய்வ்தும் (முருகவேளின் சீறடியே); இனிப்புள்ள (தித்திக்கும்) கனி பழங்களையும், கடலை, பயறு, (ஒடியல்) பனங்கிழங்குப் பிளவுகள், பொரி இவைகளை (அமுதுதெயும்) உண்பவரும், இலகு விளங்குவதும், வெகு ம்பப் பெருகுவதுமான, (கட்ம்) மதஜலம் கொண்ட, விக்ட சித்திரமான் அழகான, தட ப்ெரிய, பார மேருவுடன் கனத்த் மலைபோன்ற்வருமான் (கணபதியுடன்) (இகலி) மறுபட்டு (போட்டியிட்டு) முது திகிரி - பழைய சக்ரவிளகிரி நெரிபடவும், வளைந்துள்ள க்ட்ல் கூச்சலிடவும், ஏழுலகங்களையும் நொடிப்பேர்தில் வலமாக ஓடி வந்ததும் (முருகவேளின் சீறடியே), . எறுழி காட்டுப்பன்றி, புலி, கரடி, அரி - சிங்கம், கரி - யானை, கடமை காட்டுப் பசு, வருடை - வரை ஆடு. உழை ழான், இரலை - கலைமான் (ஆண்மான்), மரை - ற்ான்வகை இவை இரவும்.பகலும் இரைதேடும் (கடம் அடவியில்) கடம் கொடு அட்வி - க்ாடு)(கடாடவியில் - பெருங் காட்டில் அல்லது கடம் - அருநெறிகளைக்கொண்ட அட்வி - காட்டில் 502 503 உரை: செங்குத்தான மலைகளில் ஏறும் வன்மை வருடைக்கு உண்டு - குறுந்தொகை 187 உரை வரைவாழ் ఫ్లో- அகநானூறு 378 குறுங்கால் வருடை - ஐங்குறுநூறு 287. ■ இரலை - ஆண்மான் - வன்பரல் - தெள் அறல் : பருகிய இரல்ை' ji 65 உரை மரை - ந்ெல்லிக்காயை உண்னும் - நெல்லி மரையினம் ஆரும் குறுந்தொகை 235 உரை. மரை ய ஒருவகை விலங்கு புறம் 170 உன்ர.