உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 முருகவேள் திருமுறை 19 திருமுறை இேறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் க்ொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் 'இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை Aஎழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு ## ஏகாந்தசு கந்திரு பர்சாங்குச சுந்தரி, 9கரணமு மரணமு மலமொடு முடல்படு கிடுவினை கெடநினை காலர்ந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் இது காஞ்சியில் தேவி 32 அறங்களை வளர்த்ததைக் குறிக்கும் திருப்புகழ் 460 பக்கம் 3435 கீழ்க்குறிப்பு. இந்திரை == இலக்குமி. தேவியைச் "செய்யாள்... பசும் பென்கொடியே என்றார் அபிராமி அந்தாதியில் 21.

  • (1) எழுதிய படம் அசைவற்று இருப்பதுபோலத் தமது மனத்தை அட்க்கி அசைவ்ற்ற நிலையில் சிம்மா இருக்கும் மெளனிகள்.

(2) ஏகாந்த சுகம்- இனிது இனிது ஏகாந்தம் இனிது ஒளவை ஏகாந்தம் - தனிம்ை நிச்சயம் (குற்ள் 563 உரை). (3) பாசாங்குசம் - தேவி கரத்தில் "பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர் சுந்தரி அபிராமி அந்தாதி 2. °(1) | స్ట్రో தவிர்ப்பாள் தேவி - "நாயகி தன் அடியார் மரணம்.பிறவி யிரண்டும் எய்தார் இந்த வையகத்தே அபிராமி அந்தாதி 51. (2) வினைகெட அருள்வாள் தேவி கொடியவினை ஒட்டியவா ..... ஆடகத் தாமரை ஆரணங்கே அபிராமி அந்தாதி 80. (3) தேவி ஊழி முடிவிலும் விளங்குபவள் - "வேனெடுங் கண்ணியோடும் தொல்லை யூழியாகி நின்றாய்", "அந்தமில் அணி மலைமங்கை" - சம்பந்தர் 1-51-4 3-275. கந்தரி) t్వస్ట్రో ಟ್ವಿಲ್ಲ - மனத்தே கிடந்து கிளர்ந் த்ொளிரும் ஒளியே - அ ராமி அந்தாதி 16, நீலாஞ்ச்ன்ரி - "அஞ்சனக் கண் உமை". சம்பந்தர் 39.3.