பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவேளைக்காரன் வகுப்பு 331 12. ஏழையாகிய அடியேனுடைய ரட்டை வினை) நல்வினை *и. தீவினை என்னும் ఫ్రీవీపి வினைகளின் ஆரனுமாய் ஏற்பட்ட ஒரு உடல் என்னும் இந்தச் சிறைச்சாலையில் இருந் வேதனைப்படாமல் என்னை ချွိန္တြ႔潔 ஆண்ட மகா மான் (எவன் எனில் . அவன்தான் வள் வளைக்காரன்). 13. (யாமளை) ச்யாமள நிறத்தை - ஒருவகைப் பச்சை நிறத்தை உடையவள், (மணக் :) நறுமணம் டம் ఫ్ఫ్వ్ఫీ (சாமளை) ಲ್ಗಿ நீதி, (மணிக் gಷಿ அழகிய குயில் போன்றவளாகிய பர்வதியை (யாய்) தாய் என்று அழைத்து விரும்பி மனம் நெகிழும் அன்பு வாய்ந்தவன் (எவன் எனில் - அவன்தான் வள்ளி வேளைக்கார்ன்). 14. (ஏதம்) துன்பம் - கேடு (அற) ஒழிய, நிச்சயம் - திடமான (மனோலயத்தை) மன ஒடுக்கத்தை சும்மா ங்கும் நிலையைத் தருகின்ற (விளக்கொளியும்) ஜோதி ஒளிப்பிழம்பு, வேள்வி ရ္ဟိမ္ဟာ றும் முநிவர்களுக்கு ஆதரவ்ான காவற்கிாரன் (எவன் எனில் - அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 15. (ஈரிரு நான்கு தந்தங்களைக் கொண்டதும் (சோனை) S'ಸಿ-ಘಿಸಿ ಸ್ಲಿ சொரிவதும், స్గఢ్ முலைபோன்றதுமான ஐராவதத்தின்மேல் (இவரும்) ஏறிவிரும் (யானை அளவில்) தேவசேன்னியின் மாட்டு (துவளும்) மன நெகிழ்ச்சியுறும், ஆசை வாயந்தவன் (எவன் என்ரில் அவன் தான் வள்ளி வேளைக்காரன்). 14:மருகன் விளக்கொளி' ಶ್ದಿ - "அன்பர் அகத் தாழரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே கந்தர் கலிவெண்பா 58 யாக காவற்காரன் என்பது - "அந்தண் மறைவேள்வி காவற்கார" - திருப்புகழ் 41. ஒருமுகம் அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே. திருமுருக்ாற்றுப்படை 96 'ஐராவதத் ႕? நான்கு தந்தங்கள் :- கொம்பு நாலுடைய வெண் கம்ப மால்கிரி திருப்புகழ் 11.05. ஐராவதம் தேவசேனைக்கும் உரிமை என்பது. கவள தவள... கனகட இபமும் இரணிய தரணியும் உடையதொர் தனியானை. (திருப்புகழ் 1008) என வருவதிற் காணலாம். ஐராவதத்தின்மேல் தேவசேனை, சசி இருவர்களும் ஏறி வருவர் என்பது - "புலோமசை. அடல் அயிராவத ஆனை மேற்கொடு மடமகள் தன்னொடும் வானத் ಘೀ IT - கந்தபுராணம் 5.2.10.