பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 முருகவேள் திருமுறை 19:திருமுறை கெளரி பாஷாணம்-50 பாஷாணம் இருவகைத்து: 1. வைப்புப்பாஷாணம் - செயற்கைப்பாஷாணம்- Prepa.ed arsenic முப்பத்திரண்டு வகை: (1)அமரசிலைக் கந்தகம், (2) அயத் தொட்டி, (3) இந்திர பாஷாணம், (4) இரசித பாஷாணம், (5) இரத்த பாஷாணம், (6) இலவண பாஷாணம், (7) எருமை நாத்தொட்டிப் பாஷாணம், (8) கருமுகிற் பாஷாணம், (9)காக பாஷாணம், (10) குங் பாஷாணம், (11) கோடா சொரிப் பாஷாணம், (12) கோழித் தலைக் கந்தகம், (13) கவுரி பாஷாணம், (14) செளவீரம், (15) சாதிலிங்கம், (16) சூதம், (17) செப்புத்தொட்டி (18) சோரபாஷாணம், (19) தி முறுகல், (20) துத்தம், (21) துரிசு (22) தொட்டி, (23) நாக பாஷாணம், (24) நில பாஷாணம், (25) பஞ்ச ப்ட்சிப் பாஷாணம், (26) பவளப் புற்றுப் பாஷாணம், (27) பூரம், (28) பொற்றொட்டி, (29) மிருதார சிங்கி, (30) வாண கந்தகம், (31) வெள்ளைப் பாஷாணம், (32) வைப்பரிதாரம். II. lipollo Limahiraorub - Mineral poison, especially arsenic in its natural state: @ptil 133roorg auano: (1) அங்கிரமாதி பாஷாணம், (2) அஞ்சன பாஷாணம், (3) அப்பிரக பாஷாணம், (4) அவுபல பாஷாணம், (5) இலிங்க பாஷாணம், (6) கந்தக பாஷாணம், (7) கரட்டுத் தாளகம், (8) கர்க்கடக பாஷாணம், (9) கற்பரி பாஷாணம், (10) கற் பாஷாணம், (11) காய்ச்சற் பாஷாணம், (12) காந்த பாஷாணம், (13) கார்முகிற் பாஷாணம், (14) குதிரைப் பற் பாஷாணம், (15) கோளக பாஷாணம், (16) கெளரி பாஷாணம், (17) சங்க பாஷாணம், (18) சரகாண்ட பாஷாணம். (19) சாலாங்க பாஷாணம், (20) சிலர்மத பாஷாணம், (21) சீதாங்க பாஷாணம், (22) சீர்பந்த பாஷாணம், (23) சூத பாஷாணம், (24) தகட்டரி தாரம், (25) தாலப பாஷாணம், (26) துத்தபாஷாணம், (27) தொட்டிப் பாஷாணம், (28) பலண்டுறுக பாஷாணம், (29) பறங்கிப் பாஷாணம், (30) மனோசிலை, (31) மிருத பாஷாணம், (32) வெள்ளைப் பாஷாணம். சங்கம்-8 சங்களு செடி - இதன் இலை வேர் - கரப்பான், வெப்பம், குன்மம், ಸ್ಟ್ರಕ್ಷಣ நஞ்சுகள்.இவைகளை நீக்கும். கண் துலக்கமும், மிகு பசியும், குருதிப் பெருக்கமும்