பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/939

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

932 முருகவேள் திருமுறை (12-திருமுறை (13) இலஞ்சி முருகன் உலா ஆசிலாப் பாவில் அருணகிரி பைர் ன் மாரிபெய்ய )153( நளவிற் வேே 4.2 மிதி 5ھئے (14) திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் 1. குருவாக வந்தருண கிரியைத் திருப்புகழ்க் கூறென siu a u au . . . ■ ■ ■ ■ # = ± 1. முதற்சந்தமும் திருவாய் மலர்ந்துரைசெய் குமரகுரு நாதனே சிறுபறை முழக்கியருளே. (சிறுபறை10) 2. எதிரும் புலவன் வில்லிதொழ எந்தை உனக்கந் தாதி சொல்லி ஏழைப் புலவர் செவிக்குருத்தோ டெறியுங் கருவி பறித்தெறிந்தே அதிருங் கடல்சூழ் பெரும்புவியில் அறிந்தார் அறியார் இரண்டுமில்லார் ஆரும் எனைப்போல் உனைத் துதிக்க அளித்த அருண கிரிநாதன் உதிருங் கனியை நறும்பாகில் உடைத்துக் கலந்து தேனைவடித் துாற்றி யமுதின் உடன்கூட்டி ஒக்கக் குழைத்த ருசிபிறந்து மதுரங் கனிந்த திருப்புகழ்ப்பா மாலை புனைந்தான் வருகவே வரதச் சரதத் திருமலையின் மழலைக் குழவி வருகவே. (வருகை8) - О : 16. ஞானவரோதயர் "குறைவிலா அருள்ஞான வரோதயர்க்கும் அடியேன்" G5д னவரோதய பண்டாரம் எனப்படுவர் இவர். fr ஊர் திரிசிராப்பள்ளிக்கு அடுத்த வயலூர். பள்ளியிற் பிரம்படிக்கு அஞ்சி ர் சிறு வயதில் பள்ளிக்குப் போகா வயலூர் முருக ன் சிலை உருவத்தின் பின்புறத்தில் துக கொண்டார். இரவெல்லாம் கோ